மாங்காய் பச்சடி
Veg · Chutneys, Podis & Pickles
You’ll need: Pressure Cooker
Good for: Tamil New Year
Cook along
3 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Raw mango pachadi of mashed raw mango simmered with jaggery and tempered in ghee with dried neem flower. Mild, serves 4, 20 minutes, with step-by-step video.
Low calorie
Ingredients
10 itemsமாங்காய்2
தண்ணீர்1 cup
மஞ்சள் தூள்¼ tsp
உப்பு1 tsp
நெய்1 tbsp
கடுகு½ tsp
கறிவேப்பிலை10
காய்ந்த மிளகாய்1
வெல்லம்½ cup
வேப்பம்பூ1 tsp
Cooking for someone with an allergy? Read every ingredient above. We have not finished checking allergens on this recipe.
Nutrition
One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 4 |
|---|---|---|
| Energy | 189kcal | 756kcal |
| Protein | 0.9g | 3.6g |
| Carbohydrate | 39g | 154g |
| Fat | 4.3g | 17g |
| Fibre | 1.4g | 5.6g |
| Sugar | 29g | 114g |
Cookd masalas for raw mango
Method
- 1
மாங்காயை வில்லைகளாக நறுக்கவும். நறுக்கிய மாங்காயைக் குக்கரில் போட்டு தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 2 விசில் வரும் வரை வேக விடவும். பிரஷர் இறங்கியதும் மாங்காயை மசிக்கவும்.
- 2
வாணலியில் நெய் சூடாக்கி கடுகு சேர்த்து வெடிக்க விடவும். காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, காய்ந்த வேப்பம்பூ சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
- 3
மசித்த மாங்காய், உப்பு, வெல்லம் சேர்த்து 5 நிமிடம் குறைந்த தீயில் கொதிக்க விடவும். மாங்காய் பச்சடி பரிமாறத் தயார்.
Tips from other cooks
3 notes- R
rubyJune 2024
the video is not coming
- S
shesha narayaniMay 2024
the video is not playing 😔
- H
HemamaliniMay 2024
video not playing! please
More like this
மாங்காய் சாதம்
45 mins354 cal
mild · Pressure Cooked · Low calorie
கேரளா மாங்காய் கறி
25 mins455 cal
mild · Simmered · High fibre
மண்சட்டி மீன் குழம்பு
50 mins368 cal
hot · Simmered · High protein
அங்கமாலி மீன் கறி
35 mins457 cal
mild · Simmered · High protein
பன்னீர் குல்நார்
35 mins538 cal
mild · Deep Fried · Source of protein
