ரெட் சாஸ் பாஸ்தா
Veg · Noodles & Pasta
Cook along
6 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Red sauce pasta with blanched, blended fresh tomatoes simmered with garlic, chilli flakes and herbs, finished with cream. Mild, serves 2, 45 minutes, video.
Ingredients
13 itemsபாஸ்தா வேகவைத்த தண்ணீர்¾ cup
பால் ஏடு2 tbsp
மொசரெல்லா சீஸ், துருவியது3 tbsp
தக்காளி4
ஆலிவ் எண்ணெய்2 tbsp
பூண்டு, பொடியாக நறுக்கியது8 cloves
மிளகாய் துகள்1 tsp
உப்பு2.5 tsp
மிளகுத் தூள்½ tsp
சர்க்கரை½ tsp
மிக்ஸ்டு இத்தாலியன் ஹெர்ப்ஸ்1 tsp
தக்காளி சாஸ்2 tbsp
பாஸ்தா200 grams
Contains: milk, wheat.
Nutrition
One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 2 |
|---|---|---|
| Energy | 670kcal | 1340kcal |
| Protein | 19g | 37g |
| Carbohydrate | 93g | 185g |
| Fat | 25g | 50g |
| Fibre | 6.8g | 14g |
| Sugar | 12g | 24g |
Cookd masalas for pasta
Method
- 1
தக்காளிகளின் அடிப்பகுதியில் கீறல் போடவும்.
தக்காளி
- 2
ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க விடவும். தக்காளிகளைச் சேர்த்து 30 நொடி வேக விடவும். தக்காளிகளை ஒரு கிண்ணம் ஐஸ் தண்ணீருக்கு மாற்றவும். ஆறியதும் தோல் உரித்து, சில விதைகளை நீக்கவும்.
- 3
தக்காளியைக் கொரகொரப்பாக அரைக்கவும். தனியாக எடுத்து வைக்கவும்.
- 4
வாணலியில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, பூண்டு, சில்லி ஃப்ளேக்ஸ் சேர்க்கவும். ஒரு நிமிடம் வதக்கவும். தக்காளி ப்யூரியைச் சேர்த்துக் கலக்கவும்.
ஆலிவ் எண்ணெய்பூண்டுமிளகாய் துகள்
- 5
உப்பு, சர்க்கரை, மிளகுத் தூள், மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் சேர்க்கவும். கெட்சப் சேர்த்துக் கலக்கவும். ரொம்ப வறண்டால் சிறிது தண்ணீர் சேர்த்து, குறைந்த தீயில் 5 நிமிடம் கொதிக்க விடவும். சாஸைத் தனியாக எடுத்து வைக்கவும். பாஸ்தா வேக வைக்க, ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க விடவும். உப்பு சேர்த்து பாஸ்தாவைப் போடவும். 8 நிமிடம் அல்லது பாக்கெட்டில் உள்ள குறிப்பின்படி வேக விடவும். வேக வைத்த தண்ணீரில் சிறிது எடுத்து வைத்துக்கொண்டு, பாஸ்தாவை வடிகட்டவும்.
உப்புமிளகுத் தூள்சர்க்கரைமிக்ஸ்டு இத்தாலியன் ஹெர்ப்ஸ்தக்காளி சாஸ்உப்புபாஸ்தா
- 6
பாஸ்தாவை சாஸில் சேர்த்து, சாஸ் மென்மையாக ஆகும் அளவுக்குத் தேவையான தண்ணீரும் சேர்க்கவும். பால் ஏடு சேர்த்துக் கலக்கவும். துருவிய மொசரெல்லா சீஸ் தூவிப் பரிமாறவும்.
பாஸ்தா வேகவைத்த தண்ணீர்பால் ஏடுமொசரெல்லா சீஸ்
Tips from other cooks
4 notes- S
Sugantha HApril 2025
awesome
- M
Meghana AOctober 2024
nice recipe
- S
SolayaApril 2024
can we use normal cheese instead of mozzarella
- C
A Cookd cookSeptember 2022
it's great. 👍❤️
More like this
பன்னீர் மக்கனி பாஸ்தா
30 mins558 cal
not spicy · Stir-Fried · Source of protein
கிரீமி பிங்க் சாஸ் பாஸ்தா
35 mins797 cal
mild · Simmered · Source of protein
தந்தூரி பாஸ்தா
55 mins644 cal
mild · Sautéd · Source of protein
பேக்டு மேக் அண்ட் சீஸ்
55 mins910 cal
not spicy · Simmered · Source of protein
பாப்பாய்ஸ் ஸ்பினாச் பாஸ்தா
40 mins997 cal
mild · Sautéd · Low sugar

