ரோட்டுக்கடை ஸ்டைல் காளான் சூப்
Also known as Thattukadai Soup, Mushroom Soup · Veg · Soups & Salads
Good for: Rainy Day
Cook along
3 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Road-style mushroom soup, or thattukadai soup, of mushrooms in a spiced onion broth with cornflour. Medium-spicy, serves 4, 25 minutes, step-by-step video.
Low calorie
Ingredients
14 itemsகாளான்200 grams
வெங்காயம்1
இஞ்சி பூண்டு விழுது1.5 tbsp
சீரகத் தூள்1 tsp
கரம் மசாலா தூள்½ tsp
மிளகுத் தூள்1 tsp
உப்பு1 tsp
தண்ணீர்4 cup
சோம்புத் தூள்¼ tsp
சூரியகாந்தி எண்ணெய்2 tbsp
மல்லித் தூள்1 tsp
தண்ணீர்1 tbsp
சோள மாவு2 tsp
கொத்தமல்லி, பொடியாக நறுக்கியது½ tbsp
Contains: mushroom.
Nutrition
One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 4 |
|---|---|---|
| Energy | 112kcal | 448kcal |
| Protein | 2.4g | 9.6g |
| Carbohydrate | 8.1g | 32g |
| Fat | 8.3g | 33g |
| Fibre | 1.6g | 6.4g |
| Sugar | 2.2g | 8.8g |
Cookd masalas for mushroom
Method
- 1
ஆழமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காளானைப் பொன்னிறமாகும் வரை வதக்கி, வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
காளான்வெங்காயம்இஞ்சி பூண்டு விழுதுசூரியகாந்தி எண்ணெய்
- 2
வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கி எல்லா மசாலாத் தூள்களையும் சேர்த்து, வாசனை வரும் வரை மிதமான தீயில் வேக விட்டு தண்ணீர் ஊற்றவும். கொதிக்க விட்டு 5 நிமிடம் வேக விடவும். கரைத்த கார்ன்ஃப்ளார் ஊற்றி கொதிக்க விடவும்.
சீரகத் தூள்கரம் மசாலா தூள்மிளகுத் தூள்உப்புதண்ணீர்சோம்புத் தூள்மல்லித் தூள்தண்ணீர்சோள மாவு
- 3
கெட்டியானதும் மிளகுத் தூள், கொத்தமல்லி சேர்த்து நன்றாகக் கலந்து அடுப்பை அணைக்கவும். சூடாகப் பரிமாறவும்; விருப்பப்பட்டால் கார்ன்ஃப்ளேக்ஸ் தூவி அலங்கரிக்கலாம்.
கொத்தமல்லி
Tips from other cooks
4 notes- D
Deepika VenkatesanDecember 2023
it was good
- K
Karikalan PradeepaJanuary 2025
I made it again it's so good
- K
Karikalan PradeepaJanuary 2025
love eating/drinking this in a chill climate
GokulanAugust 2024
wonderful soup


