சஃபேத் மாஸ்
Also known as Rajasthani White Mutton curry · Non-veg · Curries & Gravies
You’ll need: Pressure Cooker
Good for: Bakrid, Party
Cook along
8 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Rajasthani safed maas: mutton marinated in curd in a paste of almonds, cashews, walnuts and melon seeds. Mild, serves 6, 65 min plus marinating, video.
High protein
Ingredients
21 itemsவால்நட்10
பாதாம், தோல் சீவியது15
முந்திரி10
முலாம்பழ விதை2 tbsp
கசகசா2 tbsp
ஆட்டுக் கறி1 kg
உப்பு3 tsp
தண்ணீர்2 cup
பட்டை1 inch
துருவிய தேங்காய்2 tbsp
நெய்3 tbsp
சூரியகாந்தி எண்ணெய்3 tbsp
ஏலக்காய்4
பிரிஞ்சி இலை2
கருப்பு ஏலக்காய்2
காய்ந்த மிளகாய்3
வெங்காயம், மெல்லியதாக நறுக்கியது3
பச்சை மிளகாய், கீறியது2
இஞ்சி பூண்டு விழுது1 tbsp
வெள்ளை மிளகுத் தூள்½ tsp
தயிர்½ cup
Contains: milk, cashew or other tree nuts.
Nutrition
One serving, and the whole batch of 6. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 6 |
|---|---|---|
| Energy | 558kcal | 3348kcal |
| Protein | 39g | 235g |
| Carbohydrate | 15g | 89g |
| Fat | 39g | 236g |
| Fibre | 4.8g | 29g |
| Sugar | 4g | 24g |
Cookd masalas for mutton
Method
- 1
நட்ஸ், விதைகளைச் சூடான தண்ணீரில் சில நிமிடங்கள் ஊற வைக்கவும்.
வால்நட்பாதாம்முந்திரிமுலாம்பழ விதைகசகசா
- 2
ஆட்டுக் கறியை உப்பு, வெள்ளை மிளகுத் தூள், தயிர், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
ஆட்டுக் கறிஉப்புஇஞ்சி பூண்டு விழுதுவெள்ளை மிளகுத் தூள்தயிர்
- 3
நட்ஸ், விதைகளைச் சிறிது தண்ணீருடன் கெட்டியான விழுதாக அரைக்கவும்.
துருவிய தேங்காய்
- 4
குக்கரில் நெய் சூடாக்கி, முழு மசாலாப் பொருட்களைச் சேர்க்கவும். ஊற வைத்த ஆட்டுக் கறியும் தண்ணீரும் சேர்க்கவும்.
தண்ணீர்நெய்
- 5
அதிக தீயில் முதல் விசில் வந்ததும், குறைந்த தீயில் 20 நிமிடம் குக்கரில் வேக விடவும்.
- 6
கடாயில் எண்ணெயும் முழு மசாலாப் பொருட்களும் சேர்க்கவும். நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து, லேசான பொன்னிறம் வரும் வரை வதக்கவும்.
பட்டைசூரியகாந்தி எண்ணெய்ஏலக்காய்பிரிஞ்சி இலைகருப்பு ஏலக்காய்காய்ந்த மிளகாய்வெங்காயம்
- 7
பச்சை மிளகாய், உப்பு சேர்த்து, நட்ஸ் விழுதும் ஆட்டுக் கறியும் சேர்க்கவும்.
பச்சை மிளகாய்உப்பு
- 8
மூடி போட்டு மேலும் 5-10 நிமிடங்கள் வேக விட்டுப் பரிமாறவும்!
Tips from other cooks
Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.
More like this
மட்டன் குழம்பு
70 mins720 cal
hot · Simmered · High protein
லேம்ப் விண்டாலூ
60 mins422 cal
medium · Simmered · High protein
லால் மாஸ்
55 mins513 cal
hot · Pressure Cooked · High protein
செட்டிநாடு மட்டன் சுக்கா பர்கர்
80 mins916 cal
medium · Grilled · High protein
ஈஸி மட்டன் ரோஸ்ட்
45 mins424 cal
medium · Pressure Cooked · High protein


