சிம்பிள் மட்டன் வறுவல்Cook

சிம்பிள் மட்டன் வறுவல்

Also known as Simple Mutton Varuval, Mutton Varuval · Non-veg · Curries & Gravies, Kuzhambu, Sambar & Rasam

Curries & GraviesKuzhambu, Sambar & RasamDry sidesLow carbHigh proteinGluten-freeDairy-free

Total40 min
Prep5 min
Cook35 min
Serves3
Per serving361 cal
Spicemedium

Good for: Bakrid

சிம்பிள் மட்டன் வறுவல்

Cook along

4 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Simple mutton fry (mutton varuval): pressure-cooked with onion, garlic and chilli, roasted with coconut and fennel. Medium-spicy, serves 3, 40 min, video.

High proteinLow calorie

Ingredients

12 items
Cooking for3 servings
  • உப்புஉப்பு1 1/2 tsp
  • தண்ணீர்தண்ணீர்2 cup
  • சோம்புசோம்பு1 tsp
  • தண்ணீர்தண்ணீர்as needed
  • உளுந்துஉளுந்து1/2 tsp
  • வெங்காயம்வெங்காயம், வில்லைகளாக நறுக்கியது1/4 cup
  • பூண்டுபூண்டு5 cloves
  • ஆட்டுக் கறிஆட்டுக் கறி, எலும்பில்லாதது500 grams
  • மிளகாய்த் தூள்மிளகாய்த் தூள்3 tsp
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்1 tbsp
  • பட்டைபட்டை1 inch
  • தேங்காய்தேங்காய்1/2 cup

Nutrition

One serving, and the whole batch of 3. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 3
Energy361kcal1083kcal
Protein35g105g
Carbohydrate7.7g23g
Fat22g65g
Fibre3.2g9.6g
Sugar1.7g5.1g

Cookd masalas for mutton

Method

  1. 1

    குக்கரில் எண்ணெய், பட்டை சேர்த்து சில நொடிகள் வதக்கவும். இப்போது வெங்காயம், பூண்டு சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.

    உளுந்துவெங்காயம்பூண்டுசூரியகாந்தி எண்ணெய்பட்டை

  2. 2

    ஆட்டுக் கறி, மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் வதக்கவும். தண்ணீர் ஊற்றி, மிதமான தீயில் 20 நிமிடம் குக்கரில் வேக விடவும்.

    உப்புதண்ணீர்ஆட்டுக் கறிமிளகாய்த் தூள்

  3. 3

    மிக்ஸி ஜாரில் தேங்காய், சோம்பு, தண்ணீர் சேர்த்து நைசான விழுதாக அரைக்கவும்.

    சோம்புதண்ணீர்தண்ணீர்தேங்காய்

  4. 4

    பிரஷர் இறங்கியதும், குக்கரைத் திறந்து தேங்காய் விழுதைச் சேர்க்கவும். கலந்து நன்றாக வறுக்கவும்.

Tips from other cooks

2 notes
  • S

    Suga SugaMarch 2025

    super 🤩🤩😋😋😋

  • A

    AishaDecember 2024

    For how many whistle and can we make in chicken also

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000