ஸ்னோ புட்டிங்
Also known as Milk Pudding, Coconut Milk Pudding · Veg · Sweets & Desserts
Good for: Summer
Cook along
3 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Snow pudding, a Kerala milk pudding set with cornflour and rolled in desiccated coconut. Serves 2, 15 minutes plus 3 hours to set, step-by-step video.
Ingredients
6 itemsசோள மாவு2 ½ tbsp
சர்க்கரை6 tbsp
உலர்ந்த தேங்காய்த் துருவல்1 tbsp
ஏலக்காய்த் தூள்¼ tsp
வெண்ணிலா சாறு½ tsp
பால்2 ½ cup
Contains: milk.
Nutrition
One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 2 |
|---|---|---|
| Energy | 405kcal | 810kcal |
| Protein | 10g | 21g |
| Carbohydrate | 64g | 128g |
| Fat | 12g | 25g |
| Fibre | 0.7g | 1.4g |
| Sugar | 55g | 110g |
Cookd masalas for milk
Method
- 1
ஒரு சாஸ்பேனில் பால் ஊற்றி, உடனே சோள மாவு, சர்க்கரை சேர்க்கவும். கெட்டியாகும் வரை பாலை விடாமல் அடித்துக் கலக்கவும்
சோள மாவுசர்க்கரைபால்
- 2
வெண்ணிலா சாறு, ஏலக்காய்த் தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும்
ஏலக்காய்த் தூள்வெண்ணிலா சாறு
- 3
கன்டெய்னர்களுக்கு மாற்றி, 3 மணி நேரம் அல்லது செட் ஆகும் வரை ஃப்ரிட்ஜில் வைக்கவும். செட் ஆனதும், வெளியே எடுத்து, உலர்ந்த தேங்காய்த் துருவலில் பிரட்டி, ஸ்பிரிங்கிள்ஸ் தூவி அலங்கரிக்கவும்.
உலர்ந்த தேங்காய்த் துருவல்
Tips from other cooks
Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.
More like this
பேக் செய்யாத வெனிலா ஸ்பான்ஜ் கேக்
50 mins445 cal
not spicy · Pressure Cooked
பாகர்கானி
40 mins703 cal
not spicy · Baked
மசாலா பால்
25 mins315 cal
not spicy · Simmered · Source of protein
ஷாஹி துக்டா
35 mins414 cal
not spicy · Pan-Fried · Source of protein
வெஜிடபிள் லசானியா
80 mins955 cal
not spicy · Stir-Fried · Source of protein


