ஸ்ட்ரீட் ஸ்டைல் மசாலா பூரி
Veg · Breads, Curries & Gravies
BreadsCurries & GraviesKuzhambu, Sambar & RasamSnacks & Starters
You’ll need: Pressure Cooker
Good for: Party, Rainy Day
Cook along
11 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Street-style masala puri: crushed puris topped with a white peas and potato curry in mint masala. Medium-spicy, serves 6, 45 minutes plus soaking, with video.
Low calorie
Ingredients
24 itemsதண்ணீர்As Needed
உருளைக்கிழங்கு, சிறு சதுரங்களாக நறுக்கியது1
வெள்ளைப் பட்டாணி1 cup
உப்பு1.75 tsp
மஞ்சள் தூள்0.50 tsp
தண்ணீர்3 cup
சூரியகாந்தி எண்ணெய்4 tbsp
சோம்பு1 tsp
சீரகம்0.50 tsp
பட்டை1 inch
வெங்காயம், மெல்லியதாக நறுக்கியது1 cup
இஞ்சி பூண்டு விழுது1 tbsp
தக்காளி, மெல்லியதாக நறுக்கியது0.50 cup
புதினா0.50 cup
கொத்தமல்லி0.50 cup
சீரகத் தூள்0.50 tsp
கரம் மசாலா தூள்0.50 tsp
மிளகாய்த் தூள்1 tsp
மல்லித் தூள்0.50 tsp
புளி சட்னிTo Serve
புதினா கொத்தமல்லி சட்னிTo Serve
கொத்தமல்லி, பொடியாக நறுக்கியதுTo Serve
வெங்காயம், பொடியாக நறுக்கியதுTo Serve
ஓமப்பொடிTo Serve
Cooking for someone with an allergy? Read every ingredient above. We have not finished checking allergens on this recipe.
Nutrition
One serving, and the whole batch of 6. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 6 |
|---|---|---|
| Energy | 256kcal | 1536kcal |
| Protein | 9.3g | 56g |
| Carbohydrate | 31g | 183g |
| Fat | 11g | 67g |
| Fibre | 9.6g | 58g |
| Sugar | 4.4g | 26g |
Cookd masalas for dried white peas
Method
- 1
வெள்ளைப் பட்டாணியைக் குறைந்தது 8 மணி நேரம், இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும்.
தண்ணீர்வெள்ளைப் பட்டாணி
- 2
அதைக் குக்கரில் போட்டு, உருளைக்கிழங்கு, உப்பு, மஞ்சள் தூள், தண்ணீர் சேர்க்கவும்.
உருளைக்கிழங்குஉப்புமஞ்சள் தூள்தண்ணீர்
- 3
மிதமான தீயில் குக்கரில் 5 விசில் வரும் வரை வேக விடவும். சில பட்டாணிகள் முழுதாக இருக்கும்படி, பாதியளவு மசிக்கவும்
- 4
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, சோம்பு, சீரகம், பட்டை சேர்க்கவும்.
சூரியகாந்தி எண்ணெய்சோம்புசீரகம்பட்டை
- 5
வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனை போக 2 நிமிடம் வதக்கவும்.
வெங்காயம்இஞ்சி பூண்டு விழுது
- 6
தக்காளியைச் சேர்த்து குழையும் வரை வதக்கவும். புதினா, கொத்தமல்லி சேர்த்துக் கலந்து அடுப்பை அணைக்கவும்.
தக்காளிபுதினாகொத்தமல்லி
- 7
கலவையை ஆற விட்டு விழுதாக அரைக்கவும்.
- 8
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். குறைந்த தீயில் எல்லா மசாலாத் தூள்களையும் சேர்க்கவும்.
சூரியகாந்தி எண்ணெய்சீரகத் தூள்கரம் மசாலா தூள்மிளகாய்த் தூள்மல்லித் தூள்
- 9
மசாலா விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை சுமார் 4 நிமிடம் வேக விடவும்.
- 10
வேக வைத்த பட்டாணிக் கலவையைச் சேர்த்து 4 நிமிடம் குறைந்த தீயில் கொதிக்க விடவும். உப்பு, தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து, விரும்பிய பதம் வரும் வரை வேக விடவும்.
உப்பு
- 11
பூரிகளை நொறுக்கி தட்டில் வைக்கவும். மேலே பட்டாணியை ஊற்றவும். அதன் மேல் வெங்காயம், தக்காளி, சட்னிகள், சாட் மசாலா, ஓமப்பொடி, கொத்தமல்லி தூவவும்.
புளி சட்னிபுதினா கொத்தமல்லி சட்னிகொத்தமல்லிவெங்காயம்ஓமப்பொடி
Tips from other cooks
2 notes- S
sushmita nairJuly 2022
u missed Puri in ingredients
- C
A Cookd cookJanuary 2023
it was simple to make and was really good
More like this
ஸ்ட்ரீட் ஸ்டைல் மசாலா சுண்டல்
35 mins284 cal
medium · Pressure Cooked · High protein
தால் கிச்சடி
30 mins539 cal
mild · Pressure Cooked · Low sugar
சீஸ் பால்ஸ்
35 mins517 cal
mild · Deep Fried · Low sugar
கோவா சிக்கன் குரோக்கெட்ஸ்
40 mins270 cal
mild · Pan-Fried · High protein
மலாய் கோஃப்தா
45 mins470 cal
medium · Simmered · Source of protein


