சன்னி சைடு அப்
Also known as Bull's Eye Egg · Veg + Egg · Snacks & Starters
Cook along
3 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Sunny-side up eggs, or bull's eye eggs, fried gently until the whites set and the yolk stays soft, with salt and pepper. Serves 1, 5 minutes, with video.
Ingredients
5 itemsமிளகுத் தூள்As Needed
முட்டை1
உப்புAs Needed
சூரியகாந்தி எண்ணெய்2 tsp
பிரெட், வறுத்தது1
Contains: milk, egg, wheat, soya.
Nutrition
Per serving. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving |
|---|---|
| Energy | 234kcal |
| Protein | 8.9g |
| Carbohydrate | 13g |
| Fat | 16g |
| Fibre | 0.9g |
| Sugar | 1.5g |
Cookd masalas for eggs
Method
- 1
வாணலியில், முடிந்தால் நான்-ஸ்டிக் பேனில், மிதமான தீயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். ஃப்ரிட்ஜில் வைத்த புதிய முட்டைகளைப் பயன்படுத்தினால் மஞ்சள் கருவின் வடிவம் உடையாமல் இருக்கும். முட்டையை மெதுவாக வாணலியில் ஊற்றவும்.
முட்டைசூரியகாந்தி எண்ணெய்
- 2
விருப்பப்பட்டால் உப்பு, மிளகுத் தூள் தூவவும். வெள்ளைக் கரு கெட்டியாகி, மஞ்சள் கரு இன்னும் தளதளவென்று இருக்கும் வரை மிதமான தீயில் வேக விடவும். விருப்பப்பட்டால், இன்னும் வேக விடலாம்.
மிளகுத் தூள்உப்பு
- 3
ஒரு தட்டுக்கு எடுக்கவும். டோஸ்ட்டுடனும், விருப்பப்பட்டால் சாசேஜுடனும் பரிமாறவும்.
பிரெட்
Tips from other cooks
Read every tip →Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.
More like this
முட்டை தம் பிரியாணி
50 mins941 cal
medium · Open Pot · Source of protein
சிக்கன் 65
25 mins338 cal
medium · Deep Fried · High protein
உருளைக்கிழங்கு சாலட்
35 mins303 cal
not spicy · Simmered · Low sugar
தூத்துக்குடி மக்ரூன்
115 mins220 cal
not spicy · Baked
சிக்கன் நகெட்ஸ்
25 mins333 cal
mild · Deep Fried · High protein


