தக்காளி கெட்சப்
Also known as Ketchup, Tomato sauce · Veg · Chutneys, Podis & Pickles
Chutneys, Podis & PicklesVeganLow carbLow fatGluten-freeDairy-free
Cook along
4 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Tomato ketchup of tomatoes cooked with onion, garlic, beetroot, bay leaf and cloves, blended and reduced with sugar and vinegar. Makes 10, 50 min, video.
Low calorie
Ingredients
11 itemsதக்காளி400 grams
பூண்டு, தோல் சீவியது25 grams
பீட்ரூட்¼ grams
பிரிஞ்சி இலை2
சீரகத் தூள்¼ tsp
காஷ்மீரி மிளகாய்த் தூள்1 tsp
உப்பு1 tsp
வெங்காயம், பெரிதாக நறுக்கியது160 grams
கிராம்பு2
சர்க்கரை¼ cup
வினிகர்60 ml
Nutrition
One serving, and the whole batch of 10. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 10 |
|---|---|---|
| Energy | 45kcal | 450kcal |
| Protein | 0.8g | 8g |
| Carbohydrate | 10g | 103g |
| Fat | 0.3g | 3g |
| Fibre | 1.2g | 12g |
| Sugar | 7g | 70g |
Cookd masalas for tomato
Method
- 1
ஒரு சாஸ்பேனில் தக்காளி, வெங்காயம், பூண்டு, பீட்ரூட் சேர்த்து வேக விடவும். பிரிஞ்சி இலை, கிராம்பு சேர்க்கவும். தக்காளி குழையும் வரை வேக விடவும்.
தக்காளிபூண்டுபீட்ரூட்பிரிஞ்சி இலைவெங்காயம்கிராம்பு
- 3
ஆற விட்டு அரைக்கவும்.
- 4
ஒரு சாஸ்பேனுக்கு மாற்றி, சீரகத் தூள், காஷ்மீரி மிளகாய்த் தூள், உப்பு சேர்க்கவும். கெட்சப் கெட்டியாகும் வரை வேக விடவும். சர்க்கரை, வினிகர் சேர்க்கவும்.
சீரகத் தூள்காஷ்மீரி மிளகாய்த் தூள்உப்புசர்க்கரைவினிகர்
- 5
கெட்சப் தயாராகிவிட்டதா எனப் பார்க்க, சிறிது கெட்சப்பை ஒரு தட்டில் விடவும். தண்ணீர் தனியாகப் பிரிந்து ஓடக் கூடாது. விரலால் கோடு போட்டால் அந்த வடிவம் அப்படியே இருக்க வேண்டும். ஆற விட்டு, கண்ணாடி பாட்டில் அல்லது டப்பாவில் ஃப்ரிட்ஜில் வைக்கவும். ஒரு மாதம் வரை வைத்திருக்கலாம்.
Tips from other cooks
Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.
More like this
இறால் பிரியாணி
40 mins766 cal
mild · Open Pot · Source of protein
சிக்கன் பெப்பர் சூப்
30 mins109 cal
medium · Simmered · Low calorie
வேர்க்கடலை சாட்
20 mins405 cal
mild · Sautéd · Low sugar
தக்காளி பச்சடி
20 mins249 cal
mild · Simmered · Low calorie
முட்டை தம் பிரியாணி
50 mins941 cal
medium · Open Pot · Source of protein

