தக்காளி சூப்
Also known as Easy Tomato Soup, Tomato Shorba · Veg · Snacks & Starters, Soups & Salads
You’ll need: Oven, Air Fryer, Pressure Cooker
Good for: Rainy Day
Cook along
7 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Tomato soup: tomatoes pressure-cooked with butter, star anise, pepper and Kashmiri chilli, blended and finished with cream. Mild, serves 4, 25 min, video.
Low calorie
Ingredients
15 itemsபிரெட், சதுரத் துண்டுகள்2
பிரிஞ்சி இலை1
மிளகு½ tsp
அண்ணாசிப்பூ1
பூண்டு4 cloves
தண்ணீர்4 cup
உப்பு1 tsp
சூரியகாந்தி எண்ணெய்3 tsp
வெண்ணெய்2 tbsp
காஷ்மீரி காய்ந்த மிளகாய்2
வெங்காயம், பொடியாக நறுக்கியது1
தக்காளி, பெரிதாக நறுக்கியது5
கொத்தமல்லி¼ cup
சர்க்கரை2 tsp
பால் ஏடு1 tbsp
Contains: milk, wheat, soya.
Nutrition
One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 4 |
|---|---|---|
| Energy | 190kcal | 760kcal |
| Protein | 3.3g | 13g |
| Carbohydrate | 19g | 76g |
| Fat | 12g | 48g |
| Fibre | 3.4g | 14g |
| Sugar | 7.4g | 30g |
Cookd masalas for tomato
Method
- 1
க்ரூட்டான்ஸ் செய்ய, பிரெட்டை 1 இன்ச் சதுரத் துண்டுகளாக வெட்டி, எண்ணெய் தடவி, தோசைக்கல்லில் சிறிது எண்ணெயில் வறுக்கவும் அல்லது ஓவனில் 200°C-ல் 10-15 நிமிடங்கள் பேக் செய்யவும்.
பிரெட்சூரியகாந்தி எண்ணெய்
- 2
குக்கரில் வெண்ணெய், பிரிஞ்சி இலை, காஷ்மீரி காய்ந்த மிளகாய், அண்ணாசிப்பூ, மிளகு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
பிரிஞ்சி இலைமிளகுஅண்ணாசிப்பூவெண்ணெய்காஷ்மீரி காய்ந்த மிளகாய்
- 3
4 பூண்டுப் பற்கள், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
பூண்டுவெங்காயம்
- 4
பெரிதாக நறுக்கிய 5 தக்காளி, 1 கப் தண்ணீர், கொத்தமல்லி சேர்த்து குக்கரில் 3 விசில் வரும் வரை வேக விடவும்.
தண்ணீர்தக்காளிகொத்தமல்லி
- 5
மூடியைத் திறந்து, பிரிஞ்சி இலையை எடுத்து விட்டு, ஹேண்ட் பிளெண்டர் அல்லது மிக்ஸியில் நைசாக அரைக்கவும். வடிகட்டியால் வடிகட்டவும்.
- 6
மற்றொரு பாத்திரத்தில் வடிகட்டிய கலவை, 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். சர்க்கரை, உப்பு சேர்க்கவும்.
தண்ணீர்உப்புசர்க்கரை
- 7
சூப்பில் 1 டேபிள்ஸ்பூன் பால் ஏடு சேர்த்து, மேலும் 2 நிமிடம் குறைந்த தீயில் கொதிக்க விடவும். க்ரூட்டான்ஸுடன் சூடாகப் பரிமாறவும்.
பால் ஏடு
Tips from other cooks
5 notes- S
Safiya SulthanaNovember 2022
Simple, easy to make and yummyyyy💖
- M
Malarkodi SJuly 2025
can we add kasmiri powder instead of kashmiri chilli
- S
ShereenJuly 2024
Yummy! It came out so well
- C
A Cookd cookMay 2023
✨🫶
- V
VedaNovember 2021
great
More like this
இறால் பிரியாணி
40 mins766 cal
mild · Open Pot · Source of protein
சிக்கன் பெப்பர் சூப்
30 mins109 cal
medium · Simmered · Low calorie
வேர்க்கடலை சாட்
20 mins405 cal
mild · Sautéd · Low sugar
தக்காளி பச்சடி
20 mins249 cal
mild · Simmered · Low calorie
முட்டை தம் பிரியாணி
50 mins941 cal
medium · Open Pot · Source of protein

