டம்ளர் பாஸ்தா
Also known as White Sauce Pasta, Alfredo Pasta, Cheese Pasta · Veg · One-pot meals, Noodles & Pasta
You’ll need: Pressure Cooker
Good for: Rainy Day
Cook along
4 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Tumbler pasta: one tumbler of pasta cooked in a pressure cooker in a white sauce of butter, maida, milk and mustard with corn. Mild, serves 1, 20 min, video.
Ingredients
16 itemsபால்250 ml
வெண்ணெய்2 tbsp
- சில்லி ஃப்ளேக்ஸ்2 grams
- பீட்சா சீசனிங்2 grams
மிளகுத் தூள்1 pinch
வெங்காயம், பொடியாக நறுக்கியது40 grams
பூண்டு, பொடியாக நறுக்கியது4 cloves
கேரட்40 grams
மைதா1 tbsp
கடுகு விழுது1 tsp
உப்பு1 tsp
இனிப்பு சோளம்2 tbsp
தண்ணீர்125 ml
பாஸ்தா70 grams
பச்சை குடமிளகாய், பொடியாக நறுக்கியது20 grams
துருவிய சீஸ்50 grams
Contains: milk, wheat.
Nutrition
Per serving. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving |
|---|---|
| Energy | 993kcal |
| Protein | 36g |
| Carbohydrate | 102g |
| Fat | 51g |
| Fibre | 7.9g |
| Sugar | 21g |
Cookd masalas for pasta
Method
- 1
குக்கரில் வெண்ணெய் சேர்த்து உருக விடவும். பீட்சா சீசனிங், சில்லி ஃப்ளேக்ஸ், மிளகுத் தூள் சேர்த்து 5 நொடி வதக்கவும். நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடம் அல்லது வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
வெண்ணெய்சில்லி ஃப்ளேக்ஸ்பீட்சா சீசனிங்மிளகுத் தூள்வெங்காயம்பூண்டு
- 2
நறுக்கிய கேரட், ஸ்வீட் கார்ன் சேர்த்து இன்னும் 2-3 நிமிடங்கள் அல்லது கேரட் மென்மையாகும் வரை வதக்கவும். மைதா சேர்த்து குறைந்த தீயில் 2-3 நிமிடங்கள் அல்லது பச்சை வாசனை போகும் வரை வேக விடவும்.
கேரட்மைதாஇனிப்பு சோளம்
- 3
தண்ணீர், பால் ஊற்றி கொதிக்க விடவும். மஸ்டர்ட் சாஸ், உப்பு சேர்க்கவும். 1 டம்ளர் பாஸ்தா சேர்த்து, மூடி மிதமான தீயில் 1 விசில் வரும் வரை வேக விடவும். உடனே குக்கரை ஓடும் தண்ணீரில் காட்டி பிரஷரை இறக்கவும்.
பால்கடுகு விழுதுஉப்புதண்ணீர்பாஸ்தா
- 4
திறந்து, சாஸ் கெட்டியாகும் வரை இன்னும் 2 நிமிடம் வேக விடவும். கடைசியாகத் துருவிய சீஸ், நறுக்கிய குடமிளகாய் சேர்க்கவும். சூடாகப் பரிமாறவும்.
பச்சை குடமிளகாய்துருவிய சீஸ்
Tips from other cooks
1 note- A
AgashJanuary 2026
wonderful
More like this
பன்னீர் மக்கனி பாஸ்தா
30 mins558 cal
not spicy · Stir-Fried · Source of protein
கிரீமி பிங்க் சாஸ் பாஸ்தா
35 mins797 cal
mild · Simmered · Source of protein
தந்தூரி பாஸ்தா
55 mins644 cal
mild · Sautéd · Source of protein
பேக்டு மேக் அண்ட் சீஸ்
55 mins910 cal
not spicy · Simmered · Source of protein
பாப்பாய்ஸ் ஸ்பினாச் பாஸ்தா
40 mins997 cal
mild · Sautéd · Low sugar


