வெஜ் மோமோஸ்
Also known as Steamed Dumplings, Dim Sum · Veg · Breads, Snacks & Starters
Good for: Party, Rainy Day
Cook along
6 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Veg momos: soft maida dough folded around a stir-fried cabbage, carrot and broccoli filling, then steamed. Mild, serves 2, 35 minutes plus resting, video.
100% would make this again22 cooks
Ingredients
16 itemsமைதா1 cup
தண்ணீர்¼ cup
சூரியகாந்தி எண்ணெய்2 tbsp
இஞ்சி, கொத்தியது1 tbsp
பூண்டு, கொத்தியது1 tbsp
முட்டைக்கோஸ், பொடியாக நறுக்கியது1 cup
கேரட், துருவியது0.50 cup
ப்ரோக்கோலி, துருவியது0.50 cup
மிளகுத் தூள்¼ tsp
சோயா சாஸ்1 tsp
அஜினோமோட்டோ0.50 tsp
வெங்காயத் தாள், பொடியாக நறுக்கியது2 tbsp
சோள மாவுAs Needed
தண்ணீர்As Needed
தண்ணீர்For Boiling
உப்பு0.50 tsp
Contains: wheat, soya.
Nutrition
One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 2 |
|---|---|---|
| Energy | 458kcal | 916kcal |
| Protein | 9.5g | 19g |
| Carbohydrate | 67g | 135g |
| Fat | 17g | 33g |
| Fibre | 5.1g | 10g |
| Sugar | 3.9g | 7.8g |
Cookd masalas for maida
Method
- 1
மாவும் தண்ணீரும் சேர்த்து மென்மையான மாவாகப் பிசைந்து, மூடி வைத்து 20 நிமிடம் ஊற விடவும்.
மைதாதண்ணீர்சூரியகாந்தி எண்ணெய்
- 2
ஸ்டஃபிங்கிற்கு: வாணலியில் எண்ணெயை மிதமான தீயில் சூடாக்கி, இஞ்சி, பூண்டு, வெங்காயம் சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
சூரியகாந்தி எண்ணெய்இஞ்சிபூண்டு
- 3
முட்டைக்கோஸ், ப்ரோக்கோலி, கேரட் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
முட்டைக்கோஸ்கேரட்ப்ரோக்கோலி
- 4
உப்பு, மிளகுத் தூள், சோயா சாஸ் சேர்த்து 5 நிமிடம் வேக விடவும். கடைசியாக அஜினோமோட்டோ, நறுக்கிய வெங்காயத் தாள் சேர்க்கவும்.
மிளகுத் தூள்சோயா சாஸ்அஜினோமோட்டோவெங்காயத் தாள்உப்பு
- 5
மாவைப் பிரித்து, சிறிய வட்டங்களாகத் தேய்க்கவும். நடுவில் ஸ்டஃபிங் வைத்து, ஓரங்களை ஒட்டி அரைவட்டமாக மடித்து, அரைவட்டத்தின் இரு முனைகளையும் சேர்த்து ஒட்டவும்.
சோள மாவுதண்ணீர்
- 6
6 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும்.
தண்ணீர்
Tips from other cooks
9 notes- V
Vijay AnandMarch 2024
can we steam this using idly cooker?
- C
Christina EsleeMarch 2022
it came out really well.
- C
A Cookd cookFebruary 2025
turned out great so addicting
- A
Abi ArunMarch 2022
delicious 😋
A Cookd cookMay 2023
I have doubt 😀 i need to cook 100 momos for challange what is the smount of flour i need to use
- ⭐
⭐November 2024
turned out great! would love a chutney recipe to go with
Theju✨🦋October 2024
I tried it and it was so good✨😩😩🤌🏽
- C
A Cookd cookOctober 2023
momos are really well you should definitely try this❤️🔥
- C
A Cookd cookSeptember 2023
momos chutney recipe ?
More like this
சில்லி பன்னீர்
40 mins596 cal
medium · Stir-Fried · Source of protein
வைட் சாஸ் சிக்கன் பாஸ்தா
35 mins901 cal
mild · Sautéd · Source of protein
சிக்கன் ஷவர்மா
70 mins945 cal
mild · Grilled · Source of protein
சிக்கன் மஞ்சூரியன்
45 mins509 cal
medium · Deep Fried · High protein
முட்டை போண்டா
30 mins219 cal
mild · Deep Fried · Low sugar


