வெஜிடபிள் ரைத்தாCook

வெஜிடபிள் ரைத்தா

Also known as Mix Veg Raita · Veg · Chutneys, Podis & Pickles, Soups & Salads

Chutneys, Podis & PicklesSoups & SaladsLow carbGluten-free

Total15 min
Prep12 min
Cook3 min
Serves4
Per serving76 cal
Spicemild

Good for: Summer

வெஜிடபிள் ரைத்தா

Cook along

3 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Vegetable raita: whisked curd with toasted cumin, onion, tomato, cucumber, mint and green chilli. Mild, serves 4, 15 minutes, step-by-step video.

Low calorie

Ingredients

9 items
Cooking for4 servings
  • தயிர்தயிர்1.5 cup
  • சர்க்கரைசர்க்கரை½ tsp
  • வெங்காயம்வெங்காயம்½ cup
  • புதினாபுதினா1 tbsp
  • சீரகம்சீரகம்½ tsp
  • உப்புஉப்பு½ tsp
  • தக்காளிதக்காளி½ cup
  • வெள்ளரிக்காய்வெள்ளரிக்காய்½ cup
  • பச்சை மிளகாய்பச்சை மிளகாய்1

Contains: milk.

Nutrition

One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 4
Energy76kcal304kcal
Protein3.9g16g
Carbohydrate8.7g35g
Fat3.2g13g
Fibre0.8g3.2g
Sugar6.6g26g

Cookd masalas for curd

Method

  1. 1

    சீரகத்தை வறுத்து, உரலில் போட்டு நசுக்கவும்.

    சீரகம்

  2. 2

    ஒரு கிண்ணத்தில் தயிர், உப்பு, வறுத்த சீரகத் தூள், சர்க்கரை சேர்க்கவும். மென்மையாகும் வரை நன்றாக அடித்துக் கலக்கவும்.

    தயிர்சர்க்கரைஉப்பு

  3. 3

    மற்ற எல்லாப் பொருட்களையும் அடித்த தயிரில் சேர்க்கவும். நன்றாக ஒன்று சேரும் வரை கலக்கவும்.

    வெங்காயம்புதினாதக்காளிவெள்ளரிக்காய்பச்சை மிளகாய்

Tips from other cooks

1 note
  • S

    SreevinyaNovember 2021

    It is an awesome experience with Cookd. thanks a lot for making it easier for me to cook. i am just lovin it. ❤️❤️

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000