வெள்ளைப் பணியாரம்
Veg · Rice dishes, Tiffin
Rice dishesTiffinDalSnacks & StartersVeganLow fatJainGluten-freeDairy-free
Good for: Party, Rainy Day
Cook along
4 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Vellai paniyaram is a Chettinad white paniyaram of raw rice and urad dal batter, fried in hot oil. Serves 4, 25 minutes plus soaking and resting, with video.
Low calorie
Ingredients
7 itemsபச்சரிசி250 grams
தண்ணீர்As Needed
உப்பு½ tsp
சர்க்கரை1 tsp
முழு உளுந்து2 tbsp
தண்ணீர்2 cup
சூரியகாந்தி எண்ணெய்For Deep Frying
Nutrition
One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 4 |
|---|---|---|
| Energy | 277kcal | 1108kcal |
| Protein | 5.9g | 24g |
| Carbohydrate | 54g | 215g |
| Fat | 4.2g | 17g |
| Fibre | 2g | 8g |
| Sugar | 1.1g | 4.4g |
Cookd masalas for raw rice
Method
- 1
அரிசி, உளுந்தைக் கழுவி 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
பச்சரிசிமுழு உளுந்துதண்ணீர்
- 2
ஊறிய தண்ணீரில் சிறிது சேர்த்து அரிசி, உளுந்தை அரைக்கவும். நைசான மாவாக அரைக்கவும்.
தண்ணீர்
- 3
இப்போது மாவில் உப்பு, சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலக்கவும். மாவை அரை மணி நேரம் ஊற விடவும்.
உப்புசர்க்கரை
- 4
கடாயில் பொரிப்பதற்கு எண்ணெய் சூடாக்கவும். கரண்டியால் மாவைச் சூடான எண்ணெயில் ஊற்றி 1 நிமிடம் பொரிக்கவும். காரமான சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.
சூரியகாந்தி எண்ணெய்
Tips from other cooks
Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.
