வைட் சிக்கன் கராஹிCook

வைட் சிக்கன் கராஹி

Non-veg · Curries & Gravies

Curries & GraviesLow carbGluten-free

Total35 min
Prep15 min
Cook20 min
Serves3
Per serving729 cal
Spicemild

Good for: Party

வைட் சிக்கன் கராஹி

Cook along

3 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

White chicken karahi cooked in a kadai with ghee, whole spices, onion paste, curd, cream and milk. Mild, serves 3, about 35 minutes, step-by-step video.

Ingredients

14 items
Cooking for3 servings
  • சீரகம்சீரகம்1 tsp
  • நெய்நெய்½ cup
  • பால் ஏடுபால் ஏடு¼ cup
  • பால்பால்½ cup
  • உலர்ந்த வெந்தயக் கீரைஉலர்ந்த வெந்தயக் கீரை½ tsp
  • பட்டைபட்டை1 inch
  • கறி கோழிகறி கோழி500 grams
  • வெங்காய விழுதுவெங்காய விழுது2
  • இஞ்சி பூண்டு விழுதுஇஞ்சி பூண்டு விழுது2 tbsp
  • ஏலக்காய்ஏலக்காய்3
  • உப்புஉப்பு1 tsp
  • கரம் மசாலா தூள்கரம் மசாலா தூள்1 tsp
  • கடைந்த தயிர்கடைந்த தயிர்¼ cup
  • பிரிஞ்சி இலைபிரிஞ்சி இலை2

Contains: milk.

Nutrition

One serving, and the whole batch of 3. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 3
Energy729kcal2187kcal
Protein38g114g
Carbohydrate11g32g
Fat60g180g
Fibre2.1g6.3g
Sugar3.9g12g

Cookd masalas for chicken curry cut

Method

  1. 1

    கடாயில் நெய் ஊற்றிச் சூடாக்கவும். முழு மசாலாப் பொருட்கள் சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும்.

    சீரகம்நெய்பட்டைஏலக்காய்பிரிஞ்சி இலை

  2. 2

    கோழித் துண்டுகளைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். வெங்காய விழுது, உப்பு, சீரகம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

    கறி கோழிவெங்காய விழுதுஇஞ்சி பூண்டு விழுதுஉப்பு

  3. 3

    கரம் மசாலா, மிளகுத் தூள், கடைந்த தயிர், க்ரீம், பால் சேர்க்கவும். நன்றாகக் கலந்து, மூடி போட்டு குறைந்த தீயில் 10 நிமிடம் வேக விடவும். நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து, கடாயை அடுப்பிலிருந்து இறக்கவும்.

    பால் ஏடுபால்உலர்ந்த வெந்தயக் கீரைகரம் மசாலா தூள்கடைந்த தயிர்

Tips from other cooks

1 note
  • J

    JosphineMay 2025

    👌🏻

    A cook's photo of வைட் சிக்கன் கராஹி

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000