வகைவகையான கோலா உருண்டை
Also known as Kola Urundai · Non-veg · Dry sides, Snacks & Starters
Good for: Party, Rainy Day
Cook along
2 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Assorted kola urundai from one spiced mutton mince: balls, diamonds, vadai and egg-filled rolls, deep-fried. Mild, serves 8, 70 minutes, step-by-step video.
High protein
Ingredients
14 itemsதக்காளி, வில்லைகளாக நறுக்கியது5
பச்சை மிளகாய், வில்லைகளாக நறுக்கியது30 grams
கொத்தமல்லி, பொடியாக நறுக்கியது50 grams
புதினா30 grams
மிளகாய்த் தூள்2 tbsp
வெங்காயம், வில்லைகளாக நறுக்கியது5
உப்பு2 tbsp
இஞ்சி விழுது150 grams
பூண்டு விழுது100 grams
தண்ணீர்2.5 cup
பொட்டுக்கடலை மாவு250 grams
முட்டை8
சூரியகாந்தி எண்ணெய்For Deep Frying
ஆட்டுக் கறி, கொத்தியது1500 grams
Contains: egg.
Nutrition
One serving, and the whole batch of 8. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 8 |
|---|---|---|
| Energy | 553kcal | 4424kcal |
| Protein | 54g | 432g |
| Carbohydrate | 38g | 301g |
| Fat | 21g | 171g |
| Fibre | 7.5g | 60g |
| Sugar | 5.9g | 47g |
Cookd masalas for mutton
Method
- 1
ஆழமான வாணலியில் ஆட்டுக் கொத்துக்கறிக் கலவைக்கான எல்லாப் பொருட்களையும் சேர்த்து மிதமான-குறைந்த தீயில் 30 நிமிடம் மூடி வேக விடவும். கலவையை ஆற விட்டு நைசான விழுதாக அரைத்து கலக்கும் கிண்ணத்துக்கு மாற்றவும். வறுத்த கடலை மாவு சேர்த்து நன்றாகக் கலக்கவும். வேக வைத்த முட்டைகளை எடுத்து நான்காக வெட்டவும்.
தக்காளிபச்சை மிளகாய்கொத்தமல்லிபுதினாமிளகாய்த் தூள்வெங்காயம்உப்புஇஞ்சி விழுதுபூண்டு விழுதுதண்ணீர்பொட்டுக்கடலை மாவுமுட்டைஆட்டுக் கறிமுட்டை
- 2
கைப்பிடி அளவு கொத்துக்கறிக் கலவையை எடுத்து தட்டையாக்கி, நடுவில் ஒரு முட்டைத் துண்டு வைத்து, உருளை வடிவில் இறுக்கமாக மூடவும். கீமா கலவையை விருப்பமான வடிவங்களில் (உருண்டை, டைமண்ட், வடை) செய்யவும். அதிக தீயில் பொன்னிறமாகும் வரை பொரிக்கவும் (1-2 நிமிடங்கள்).
சூரியகாந்தி எண்ணெய்
Tips from other cooks
2 notes- S
ShakthiPriyaNovember 2023
video is not playing, please upload the recipe
- C
A Cookd cookSeptember 2023
Kindly update the recipe. When I click the play button, the video is not running. Please check.
More like this
மட்டன் குழம்பு
70 mins720 cal
hot · Simmered · High protein
லேம்ப் விண்டாலூ
60 mins422 cal
medium · Simmered · High protein
லால் மாஸ்
55 mins513 cal
hot · Pressure Cooked · High protein
செட்டிநாடு மட்டன் சுக்கா பர்கர்
80 mins916 cal
medium · Grilled · High protein
ஈஸி மட்டன் ரோஸ்ட்
45 mins424 cal
medium · Pressure Cooked · High protein


