அயிரை மீன் குழம்பு
Non-veg · Curries & Gravies, Kuzhambu, Sambar & Rasam
Curries & GraviesKuzhambu, Sambar & RasamGluten-freeDairy-free
Cook along
4 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Ayira meen kulambu, a Tamil Nadu fish curry in gingelly oil with a shallot, coconut and gram paste and tamarind. Medium-spicy, serves 5, 45 min, video.
Low calorie
Ingredients
13 itemsசின்ன வெங்காயம்2 cup
பூண்டு30 grams
தண்ணீர்as needed
தக்காளி½ cup
மிளகாய்த் தூள்100 grams
மல்லித் தூள்2.5 tsp
புளிக் கரைசல்1 cup
தண்ணீர்200 ml
தேங்காய்த் துண்டுகள்1 cup
பொட்டுக்கடலை2 tbsp
நல்லெண்ணெய்3 tbsp
கல் உப்பு1 tbsp
சீரகம்1 tsp
Contains: sesame.
Nutrition
One serving, and the whole batch of 5. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 5 |
|---|---|---|
| Energy | 368kcal | 1840kcal |
| Protein | 7.3g | 37g |
| Carbohydrate | 42g | 211g |
| Fat | 23g | 115g |
| Fibre | 14g | 70g |
| Sugar | 19g | 93g |
Cookd masalas for coconut chunks
Method
- 1
சின்ன வெங்காயம், துருவிய தேங்காய், சீரகம், கடலைப் பருப்பு சேர்த்து விழுதாக அரைக்கவும்.
சின்ன வெங்காயம்தண்ணீர்தேங்காய்த் துண்டுகள்பொட்டுக்கடலைசீரகம்
- 2
ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி, சின்ன வெங்காயம், பூண்டு, நறுக்கிய தக்காளி சேர்க்கவும். நன்றாக வதக்கி, தேங்காய் விழுதைப் பாத்திரத்தில் ஊற்றவும். அடுத்து, மல்லித் தூள், மிளகாய்த் தூள் சேர்க்கவும்.
சின்ன வெங்காயம்பூண்டுதக்காளிமிளகாய்த் தூள்மல்லித் தூள்நல்லெண்ணெய்
- 3
பச்சை வாசனை போகும் வரை நன்றாகக் கலந்து, புளித் தண்ணீர், உப்பு சேர்க்கவும். எண்ணெய் பிரிந்ததும் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
புளிக் கரைசல்தண்ணீர்கல் உப்பு
- 4
கடைசியாக மீனைச் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும். பாத்திரத்தின் சூட்டிலேயே வேக விடவும்.
Tips from other cooks
Read every tip →Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.
More like this
கேரளா ஸ்டைல் சோயா ரோஸ்ட்
40 mins254 cal
mild · Sautéd · Low calorie
குக்டு பள்ளிபாளையம் முட்டை ரோஸ்ட்
35 mins372 cal
mild · Sautéd · Low calorie
பள்ளிபாளையம் ஃப்ரைடு ரைஸ்
25 mins772 cal
medium · Open Pot · Source of protein
குக்டு இறால் பள்ளிபாளையம்
15 mins196 cal
mild · Sautéd · High protein
குக்டு சிக்கன் பள்ளிபாளையம்
35 mins341 cal
mild · Sautéd · High protein

