சன்னா மசாலா (ஆனியன் டொமேட்டோ)Cook

சன்னா மசாலா (ஆனியன் டொமேட்டோ)

Veg · Curries & Gravies, Kuzhambu, Sambar & Rasam

Curries & GraviesKuzhambu, Sambar & Rasam

Total30 min
Prep10 min
Cook20 min
Serves3
Per serving205 cal
Spicemild

You’ll need: Pressure Cooker

சன்னா மசாலா (ஆனியன் டொமேட்டோ)

Cook along

2 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Channa masala of soaked, pressure-cooked chickpeas simmered in Cookd Onion Tomato Curry Base. Mild, serves 3, 30 minutes plus soaking, step-by-step video.

Low calorie

Ingredients

11 items
Cooking for3 servings
  • தண்ணீர்தண்ணீர்3.25 cup
  • கொண்டைக்கடலைகொண்டைக்கடலை½ cup
  • பிரிஞ்சி இலைபிரிஞ்சி இலை1
  • உப்புஉப்பு¼ tsp
  • குக்டு ஆனியன் டொமேட்டோ கறி பேஸ்200 grams
  • பச்சை குடமிளகாய்பச்சை குடமிளகாய், பொடியாக நறுக்கியது¼
  • பச்சை மிளகாய்பச்சை மிளகாய், வில்லைகளாக நறுக்கியது1
  • பச்சை மிளகாய்பச்சை மிளகாய்For garnish
  • கொத்தமல்லிகொத்தமல்லி, பொடியாக நறுக்கியதுFor garnish
  • எலுமிச்சைஎலுமிச்சைFor garnish
  • சன்னா மசாலாசன்னா மசாலா2 tsp

Cooking for someone with an allergy? Read every ingredient above. We have not finished checking allergens on this recipe.

Nutrition

One serving, and the whole batch of 3. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 3
Energy205kcal615kcal
Protein8.2g25g
Carbohydrate35g106g
Fat5.4g16g
Fibre10g31g
Sugar4.8g14g

Cookd masalas for chickpea (chana)

Method

  1. 1

    கொண்டைக்கடலையைக் கழுவி 6 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் ஊற வைக்கவும். குக்கரில் ஊற வைத்த கொண்டைக்கடலை, 3 கப் தண்ணீர், ஒரு பிரிஞ்சி இலை, உப்பு சேர்க்கவும். மிதமான தீயில் 4-5 விசில் வரும் வரை வேக விட்டுத் தனியாக வைக்கவும்.

    தண்ணீர்கொண்டைக்கடலைபிரிஞ்சி இலைஉப்பு

  2. 2

    கடாயில் குக்டு ஆனியன் டொமேட்டோ மசாலா சேர்த்து 10 நொடி வதக்கவும். சன்னா மசாலா, உப்பு சேர்த்து மேலும் 10 நொடி வேக விடவும். வேக வைத்த கொண்டைக்கடலையை அதன் தண்ணீருடன் சேர்த்து, விரும்பிய பதம் வரும் வரை சுண்ட விடவும். கிரேவிக்குக் கெட்டித்தன்மை கிடைக்க, பாதி கொண்டைக்கடலையை மசிக்கவும். விரும்பிய பதம் வந்ததும், பொடியாக நறுக்கிய குடமிளகாய், பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து அடுப்பை அணைக்கவும். பரிமாறும் முன் ஒரு எலுமிச்சைத் துண்டைப் பிழியவும்.

    குக்டு ஆனியன் டொமேட்டோ கறி பேஸ்தண்ணீர்பச்சை குடமிளகாய்பச்சை மிளகாய்பச்சை மிளகாய்கொத்தமல்லிஎலுமிச்சைசன்னா மசாலா

Tips from other cooks

2 notes
  • S

    Saraswathi C SJuly 2025

    can you share recipe of cookd onion tomato masala

  • P

    Patel Keyurkumar DipakbhaiApril 2023

    good

    A cook's photo of சன்னா மசாலா (ஆனியன் டொமேட்டோ)

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000