சிக்கன் குழம்புCook

சிக்கன் குழம்பு

Also known as Homestyle Chicken Kulambu, Tamilnadu Chicken Curry · Non-veg · Curries & Gravies, Kuzhambu, Sambar & Rasam

Curries & GraviesKuzhambu, Sambar & RasamHigh proteinGluten-freeDairy-free

Total45 min
Prep15 min
Cook30 min
Serves3
Per serving519 cal
Spicemild
சிக்கன் குழம்பு

Cook along

6 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Kongu chicken kulambu: chicken simmered in a ground paste of shallots, red chillies, coriander seeds and coconut. Mild, serves 3, 45 minutes, with video.

High protein

93% would make this again14 cooks

Ingredients

22 items
Cooking for3 servings
  • நல்லெண்ணெய்நல்லெண்ணெய்2 tbsp
  • சின்ன வெங்காயம்சின்ன வெங்காயம்30
  • பூண்டுபூண்டு7 cloves
  • காய்ந்த மிளகாய்காய்ந்த மிளகாய்10
  • மல்லிமல்லி3 tsp
  • சீரகம்சீரகம்2 tsp
  • மிளகுமிளகு0.50 tsp
  • கிராம்புகிராம்பு2
  • சோம்புசோம்பு¼ tsp
  • பட்டைபட்டை1 inch
  • துருவிய தேங்காய்துருவிய தேங்காய்¼ cup
  • மஞ்சள் தூள்மஞ்சள் தூள்0.50 tsp
  • நல்லெண்ணெய்நல்லெண்ணெய்2 tsp
  • பச்சை மிளகாய்பச்சை மிளகாய், கீறியது1
  • கறிவேப்பிலைகறிவேப்பிலை10
  • கோழிகோழி500 grams
  • உப்புஉப்புAs Needed
  • தண்ணீர்தண்ணீர்3 cup
  • கொத்தமல்லிகொத்தமல்லி, பொடியாக நறுக்கியது1 tbsp
  • கடுகுகடுகு¼ tsp
  • வெந்தயம்வெந்தயம்¼ tsp
  • கடலைப் பருப்புகடலைப் பருப்பு¼ tsp

Contains: sesame.

Nutrition

One serving, and the whole batch of 3. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 3
Energy519kcal1557kcal
Protein40g120g
Carbohydrate32g96g
Fat29g87g
Fibre11g33g
Sugar9.7g29g

Cookd masalas for chicken

Method

  1. 1

    கடாயில் எண்ணெய், சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், பூண்டு சேர்க்கவும். குறைந்த தீயில் 5 நிமிடம் வதக்கவும்.

    நல்லெண்ணெய்சின்ன வெங்காயம்பூண்டுகாய்ந்த மிளகாய்

  2. 2

    மல்லி, சீரகம், மிளகு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். அடுப்பை அணைத்து, துருவிய பட்டை, கிராம்பு, சோம்பு, தேங்காய், மஞ்சள் தூள் சேர்க்கவும்.

    மல்லிசீரகம்மிளகுகிராம்புசோம்புபட்டைதுருவிய தேங்காய்மஞ்சள் தூள்

  3. 3

    இந்தக் கலவையை மிக்ஸியில் நைசான விழுதாக அரைக்கவும்.

  4. 4

    கடாயில் நல்லெண்ணெய் சூடாக்கி, கடுகு, வெந்தயம் சேர்க்கவும். வெடித்ததும் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். கோழியைச் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.

    நல்லெண்ணெய்சின்ன வெங்காயம்பச்சை மிளகாய்கறிவேப்பிலைகோழிகடுகுவெந்தயம்கடலைப் பருப்பு

  5. 5

    அரைத்த விழுது, உப்பு, 3 கப் தண்ணீர் சேர்க்கவும்.

    உப்புதண்ணீர்

  6. 6

    கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும். சிக்கன் குழம்பை சாதத்துடன் பரிமாறவும்.

    கொத்தமல்லி

Tips from other cooks

Read every tip →
  • karthik

    karthikSeptember 2025

    vandhu taste parunga 🧑‍🍳

    A cook's photo of சிக்கன் குழம்பு
  • C

    A Cookd cookJanuary 2025

    I love it

    A cook's photo of சிக்கன் குழம்பு
  • P

    prakashMay 2026

    very good and simple mathod

  • C

    A Cookd cookDecember 2024

    we love it

    A cook's photo of சிக்கன் குழம்பு
  • P

    Pradeepa ThangarajJune 2024

    amazing

    A cook's photo of சிக்கன் குழம்பு
  • B

    Black LoverJanuary 2024

    taste super

  • C

    A Cookd cookJuly 2023

    Its Awesome..

    A cook's photo of சிக்கன் குழம்பு
  • C

    A Cookd cookFebruary 2023

    😋

    A cook's photo of சிக்கன் குழம்பு
  • M

    MohzzNovember 2021

    I enjoyed the dish while cooking

  • P

    Prabavathy RNovember 2021

    the cooking experience was very nice 👍

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000