தேங்காய் இறால் புலாவ்Cook

தேங்காய் இறால் புலாவ்

Also known as Prawn Pulao, Goan Pulao, Goan Coconut Pulao, Prawn Coconut Milk Pulao · Non-veg · Biryani & Pulao, Rice dishes

Biryani & PulaoRice dishesOne-pot mealsGluten-free

Total40 min
Prep20 min
Cook20 min
Serves5
Per serving422 cal
Spicemild

Good for: Party

தேங்காய் இறால் புலாவ்

Cook along

7 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Goan coconut prawn pulao: soaked basmati cooked in coconut milk with prawns, tomato, whole spices and cashews. Mild, serves 5, 40 min plus soaking, video.

Ingredients

17 items
Cooking for5 servings
  • முந்திரிமுந்திரி10
  • நெய்நெய்1 tbsp
  • பட்டைபட்டை2 inch
  • கிராம்புகிராம்பு5
  • ஏலக்காய்ஏலக்காய்4
  • மிளகுமிளகு10
  • வெங்காயம்வெங்காயம், மெல்லியதாக நறுக்கியது1 cup
  • பச்சை மிளகாய்பச்சை மிளகாய், கீறியது2
  • இஞ்சி பூண்டு விழுதுஇஞ்சி பூண்டு விழுது2 tsp
  • தக்காளிதக்காளி, பொடியாக நறுக்கியது0.50 cup
  • தண்ணீர்தண்ணீர்3 cup
  • உப்புஉப்பு2 tsp
  • சர்க்கரைசர்க்கரை1 tsp
  • எலுமிச்சைச் சாறுஎலுமிச்சைச் சாறு1 tsp
  • இறால்இறால்0.50 cup
  • பாஸ்மதி அரிசிபாஸ்மதி அரிசி2 cup
  • தேங்காய்ப் பால்தேங்காய்ப் பால்0.50 cup

Contains: milk, cashew or other tree nuts, shellfish.

Nutrition

One serving, and the whole batch of 5. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 5
Energy422kcal2110kcal
Protein13g64g
Carbohydrate71g356g
Fat11g54g
Fibre4g20g
Sugar3.6g18g

Cookd masalas for prawns

Method

  1. 1

    பாஸ்மதி அரிசியைத் தண்ணீரில் கழுவி, குறைந்தது 20 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும். முந்திரியையும் தண்ணீரில் ஊற வைக்கவும்.

    முந்திரிபாஸ்மதி அரிசி

  2. 2

    ஒரு பாத்திரத்தில் நெய் சூடாக்கி, பட்டை, கிராம்பு, மிளகு, ஏலக்காய் சேர்க்கவும். வெங்காயம், பச்சை மிளகாய் சேர்க்கவும். வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.

    நெய்பட்டைகிராம்புஏலக்காய்மிளகுவெங்காயம்பச்சை மிளகாய்

  3. 3

    இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். 1 நிமிடம் வதக்கவும்.

    இஞ்சி பூண்டு விழுது

  4. 4

    இதில் தோல் உரித்த இறால், நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.

    தக்காளிஇறால்

  5. 5

    தேங்காய்ப் பால், 3 கப் தண்ணீர் சேர்க்கவும். உப்பு, சர்க்கரை சேர்க்கவும்.

    தண்ணீர்உப்புசர்க்கரைதேங்காய்ப் பால்

  6. 6

    கொதி வந்ததும் எலுமிச்சைச் சாறு, ஊற வைத்த அரிசி சேர்க்கவும்.

    எலுமிச்சைச் சாறு

  7. 7

    மூடி போட்டு குறைந்த தீயில் 20 நிமிடம் வேக விடவும். 20 நிமிடம் கழித்து, ஊற வைத்த முந்திரி சேர்த்து, சாதம் உடையாமல் மெதுவாகக் கிளறவும்.

Tips from other cooks

2 notes
  • C

    A Cookd cookMay 2023

    😋

    A cook's photo of தேங்காய் இறால் புலாவ்
  • C

    A Cookd cookNovember 2021

    delicious

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000