குக்கர் சாக்லேட் கேக்Cook

குக்கர் சாக்லேட் கேக்

Veg + Egg · Sweets & Desserts, Cakes, Cookies & Bakes

Sweets & DessertsCakes, Cookies & Bakes

Total55 min
Prep15 min
Cook40 min
Serves6
Per serving343 cal
Spicenot spicy

You’ll need: Oven, Air Fryer

Good for: Raksha Bandhan, Party

குக்கர் சாக்லேட் கேக்

Cook along

8 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Chocolate cake baked in a pressure cooker on a tawa with whisked eggs, maida and cocoa, no oven needed. Makes 6 servings in 55 minutes, step-by-step video.

Ingredients

11 items
Cooking for6 servings
  • பால்பால்¼ cup
  • நுடெல்லாநுடெல்லாFor topping
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்For greasing
  • முட்டைமுட்டை4
  • மைதாமைதா1 cup
  • பேக்கிங் பவுடர்பேக்கிங் பவுடர்1 tsp
  • சமையல் சோடாசமையல் சோடா½ tsp
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்¼ cup
  • பொடித்த சர்க்கரைபொடித்த சர்க்கரை¾ cup
  • வெண்ணிலா சாறுவெண்ணிலா சாறு1 tsp
  • கோகோ தூள்கோகோ தூள்½ cup

Contains: milk, egg, cashew or other tree nuts, wheat, soya.

Nutrition

One serving, and the whole batch of 6. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 6
Energy343kcal2058kcal
Protein11g68g
Carbohydrate45g272g
Fat17g104g
Fibre8.5g51g
Sugar15g89g

Cookd masalas for cocoa powder

Method

  1. 1

    ஒரு கிண்ணத்தில் முட்டைகளைச் சேர்த்து, நுரைத்து வர ஆரம்பிக்கும் வரை நன்றாக அடித்துக் கலக்கவும்.

    முட்டை

  2. 2

    முதலில் பொடித்த சர்க்கரையில் பாதியை முட்டையில் சேர்த்து சில நொடிகள் அடித்துக் கலக்கவும்.

    பொடித்த சர்க்கரை

  3. 3

    மீதமுள்ள சர்க்கரை, எண்ணெய் சேர்த்து, கலவை நுரைத்து க்ரீமியாக வரும் வரை அடித்துக் கலக்கவும்.

    சூரியகாந்தி எண்ணெய்வெண்ணிலா சாறு

  4. 4

    மைதா, கோகோ தூள், பேக்கிங் பவுடர், சமையல் சோடாவைச் சலித்துச் சேர்க்கவும். கரண்டியால் எல்லாப் பொருட்களும் சீராகச் சேரும் வரை மெதுவாகக் கலக்கவும்.

    மைதாபேக்கிங் பவுடர்சமையல் சோடாகோகோ தூள்

  5. 5

    பால் சேர்த்து, எல்லாம் சீராகச் சேர்ந்து மென்மையான மாவாக வரும் வரை மெதுவாகக் கலக்கவும்.

    பால்

  6. 6

    குக்கரில் எண்ணெய் தடவி, ஒரு பட்டர் பேப்பர் வைக்கவும். பட்டர் பேப்பரின் மேல் சிறிது எண்ணெய் தடவவும். மாவைக் குக்கரில் ஊற்றவும். காற்றுக் குமிழ்கள் உடைய, குக்கரை மேஜையில் லேசாகத் தட்டவும்.

    சூரியகாந்தி எண்ணெய்

  7. 7

    குக்கரை இறுக்கமாக மூடி, சூடாக்கிய தோசைக்கல்லின் மேல் வைத்து, குறைந்த தீயில் 40 நிமிடம் பேக் செய்து, கேக்கை முழுவதும் ஆற விடவும். முழுவதும் வெந்துவிட்டதா என்று டூத்பிக்கால் குத்திப் பார்க்கவும். கத்தியால் ஓரங்களிலிருந்து கேக்கை மெதுவாகப் பிரித்தெடுக்கவும்.

  8. 8

    குக்கரின் மேல் ஒரு தட்டை வைத்து, தட்டுடன் சேர்த்து குக்கரைத் தலைகீழாகத் திருப்பி, கேக்கை வெளியே எடுக்கவும். பட்டர் பேப்பரை மெதுவாக எடுக்கவும். உங்களுக்குப் பிடித்த டாப்பிங் சேர்த்து சுவைத்து மகிழுங்கள்

    நுடெல்லா

Tips from other cooks

2 notes
  • C

    A Cookd cookApril 2023

    if this is done with otg what will be the preheating temperature and baking time

  • T

    TharaniNovember 2024

    Hi. Is there any alternate for egg that I can add?

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000