தயிர் சேமியா
Also known as Curd Semiya · Veg · Noodles & Pasta
Good for: Lunchbox, Summer
Cook along
4 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Curd semiya mixes boiled vermicelli with curd and milk, a ghee tempering with cashews, and pomegranate. Serves 4, about 20 minutes, with step-by-step video.
Ingredients
15 itemsதண்ணீர்3 cup
சேமியா2 cup
கறிவேப்பிலை1 sprigs
பெருங்காயம்1/4 tsp
தயிர்1 1/4 cup
உப்பு1 1/2 tsp
நெய்1 tbsp
கடுகு1/4 tsp
இஞ்சி, பொடியாக நறுக்கியது1 inch
பச்சை மிளகாய்2
கருப்பு திராட்சை15 grams
சின்ன வெங்காயம், வில்லைகளாக நறுக்கியது10
முந்திரி10
பால்3/4 cup
மாதுளை3 tbsp
Contains: milk, cashew or other tree nuts, wheat.
Nutrition
One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 4 |
|---|---|---|
| Energy | 545kcal | 2180kcal |
| Protein | 15g | 61g |
| Carbohydrate | 99g | 395g |
| Fat | 11g | 43g |
| Fibre | 3.6g | 14g |
| Sugar | 11g | 44g |
Cookd masalas for curd
Method
- 1
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க விடவும். கொதித்ததும், சேமியா சேர்த்து சுமார் 6 நிமிடம் அல்லது வேகும் வரை வேக விடவும். வெந்ததும், சேமியாவைக் குளிர்ந்த தண்ணீரில் அலசவும்.
தண்ணீர்சேமியா
- 2
வாணலியில் நெய் ஊற்றவும். சூடானதும், கடுகு, கடலைப் பருப்பு, சின்ன வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம், முந்திரி சேர்க்கவும். பொன்னிறமாகி வாசனை வரும் வரை சுமார் 2-3 நிமிடங்கள் வதக்கி தனியாக வைக்கவும்.
கறிவேப்பிலைபெருங்காயம்நெய்கடுகுஇஞ்சிபச்சை மிளகாய்சின்ன வெங்காயம்முந்திரி
- 3
ஒரு கிண்ணத்தில் வடிகட்டிய சேமியாவுடன் தயிர், பால், உப்பு சேர்க்கவும். நன்றாகக் கலக்கவும்.
தயிர்உப்புபால்
- 4
தாளிப்பைத் தயிர் சேமியா கலவையில் சேர்த்து நன்றாகக் கலக்கவும். மாதுளை முத்துக்கள், திராட்சை சேர்த்துக் கலக்கவும். விருப்பப்பட்டால் ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கலாம்.
கருப்பு திராட்சைமாதுளை
Tips from other cooks
Read every tip →- C
A Cookd cookApril 2025
na oru doubt la dhn samachen...but it turned out good...nalla iruku dufferent ah try panni pakalam...worthuh...last stepla milk matum na konjam extra ad panniten...so milk ad pandrapo konjam gavanama pannunga
AnbarasiJune 2024
I really loved it so much 😍💗
More like this
ஹைதராபாதி மட்டன் பிரியாணி
60 mins947 cal
mild · Sautéd · Source of protein
முட்டை தம் பிரியாணி
50 mins941 cal
medium · Open Pot · Source of protein
பாரம்பரிய தமிழ்நாட்டு மட்டன் பிரியாணி
70 mins1104 cal
mild · Open Pot · Source of protein
சிக்கன் யக்னி புலாவ்
50 mins643 cal
mild · Open Pot · Low sugar
ஹோட்டல் ஸ்டைல் கிரில் சிக்கன்
120 mins543 cal
medium · Roasted · Low sugar


