தோசை மாவு ஆனியன் ரிங்ஸ்Cook

தோசை மாவு ஆனியன் ரிங்ஸ்

Also known as Dosa Onion · Veg · Tiffin, Snacks & Starters

TiffinSnacks & StartersVeganDairy-free

Total20 min
Prep5 min
Cook15 min
Serves3
Per serving273 cal
Spicenot spicy

Good for: Party, Rainy Day

தோசை மாவு ஆனியன் ரிங்ஸ்

Cook along

2 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Dosa battered onion rings: thick onion slices dipped in dosa batter, deep-fried and dusted with idli podi. A quick snack for 3 in 20 minutes, with video.

Ingredients

4 items
Cooking for3 servings

Contains: wheat, sesame.

Nutrition

One serving, and the whole batch of 3. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 3
Energy273kcal819kcal
Protein6.9g21g
Carbohydrate46g138g
Fat6.5g20g
Fibre4.8g14g
Sugar5.7g17g

Cookd masalas for onion

Method

  1. 1

    வெங்காயத்தின் தோலை உரித்து தடிமனான வளையங்களாக நறுக்கவும். முக்கி எடுக்க ஒரு கிண்ணத்தில் தோசை மாவு எடுக்கவும். தோசை மாவு மிக நீர்க்க இருந்தால், சிறிது அரிசி மாவு சேர்த்து சற்று கெட்டியாக்கவும். வெங்காய வளையங்களைத் தோசை மாவில் முக்கவும்.

    வெங்காயம்தோசை மாவு

  2. 2

    நேரடியாகச் சூடான எண்ணெயில் போட்டுப் பொரிக்கவும். பொன்னிறமானதும், எண்ணெயிலிருந்து எடுத்து டிஷ்யூ பேப்பரில் வடிக்கவும். சூடாக இருக்கும்போதே மேலே சிறிது இட்லி பொடி தூவவும்.

    சூரியகாந்தி எண்ணெய்இட்லி பொடி

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000