எக் ஃப்ரைடு ரைஸ்Cook

எக் ஃப்ரைடு ரைஸ்

Also known as Restaurant Egg Fried Rice, Perfect Egg Fried Rice · Veg + Egg · Rice dishes, One-pot meals

Rice dishesOne-pot meals

Total40 min
Prep15 min
Cook25 min
Serves4
Per serving304 cal
Spicemild

Good for: Lunchbox, Party

எக் ஃப்ரைடு ரைஸ்

Cook along

7 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Egg fried rice with open-pot basmati, scrambled eggs and vegetables, tossed with soy sauce and vinegar. Mild, serves 4, 40 minutes plus soaking, with video.

Low calorie

100% would make this again23 cooks

Ingredients

18 items
Cooking for4 servings
  • தண்ணீர்தண்ணீர்As Needed
  • தண்ணீர்தண்ணீர்1 litre
  • உப்புஉப்பு¼ tsp
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்1 tsp
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்1 tbsp
  • வெண்ணெய்வெண்ணெய்1 tsp
  • வெங்காயம்வெங்காயம், பொடியாக நறுக்கியது1
  • கேரட்கேரட், பொடியாக நறுக்கியது½
  • பீன்ஸ்பீன்ஸ், பொடியாக நறுக்கியது6
  • பச்சை குடமிளகாய்பச்சை குடமிளகாய், பொடியாக நறுக்கியது½
  • உப்புஉப்புTo Taste
  • சர்க்கரைசர்க்கரை½ tsp
  • மிளகுத் தூள்மிளகுத் தூள்¼ tsp
  • வினிகர்வினிகர்½ tsp
  • சோயா சாஸ்சோயா சாஸ்½ tsp
  • வெங்காயத் தாள்வெங்காயத் தாள், பொடியாக நறுக்கியது2 tbsp
  • முட்டைமுட்டை3
  • பாஸ்மதி அரிசிபாஸ்மதி அரிசி1 cup

Contains: milk, egg, wheat, soya.

Nutrition

One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 4
Energy304kcal1216kcal
Protein9.6g38g
Carbohydrate44g176g
Fat10g40g
Fibre1.9g7.6g
Sugar2.8g11g

Cookd masalas for eggs

Method

  1. 1

    பாஸ்மதி அரிசியைக் கழுவி 30 நிமிடம் ஊற வைக்கவும்.

    தண்ணீர்பாஸ்மதி அரிசி

  2. 2

    திறந்த பாத்திரத்தில் 1 லிட்டர் தண்ணீர், ¼ டீஸ்பூன் உப்பு சேர்த்து பாஸ்மதி அரிசியை வேக வைக்கவும். அரிசி 80% வெந்ததும் தண்ணீரை வடிகட்டி, சாதத்தை முழுவதும் ஆற விடவும்.

    தண்ணீர்உப்பு

  3. 3

    வாணலியில் எண்ணெய் சூடாக்கி, முட்டைகளை ஊற்றி உதிர்த்துக் கிளறவும். முட்டை வெந்ததும் எடுத்து வைக்கவும்.

    சூரியகாந்தி எண்ணெய்முட்டை

  4. 4

    அதே வாணலியில் இன்னும் சிறிது எண்ணெய், வெண்ணெய் சேர்த்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட், பீன்ஸ், குடமிளகாய் சேர்க்கவும். 3 நிமிடம் வதக்கவும்.

    சூரியகாந்தி எண்ணெய்வெண்ணெய்வெங்காயம்கேரட்பீன்ஸ்பச்சை குடமிளகாய்

  5. 5

    வேக வைத்த சாதத்தை வாணலியில் சேர்க்கவும்.

  6. 6

    சோயா சாஸ், வினிகர், உப்பு, சர்க்கரை, மிளகுத் தூள் சேர்க்கவும். இப்போது தீயை அதிகமாக்கி, சாதத்தைப் புரட்டிப் புரட்டி கிளறி வறுக்கவும்.

    உப்புசர்க்கரைமிளகுத் தூள்வினிகர்சோயா சாஸ்

  7. 7

    வெங்காயத் தாள், முட்டை சேர்த்து தொடர்ந்து கிளறி வறுக்கவும். அடுப்பிலிருந்து இறக்கி சூடாகப் பரிமாறவும்.

    வெங்காயத் தாள்

Tips from other cooks

Read every tip →
  • Ashfaque

    AshfaqueFebruary 2023

    great recipe, enjoyed making this, everyone should give it a try. Simple and delicious.

    A cook's photo of எக் ஃப்ரைடு ரைஸ்
  • N

    N A V E E NJanuary 2023

    nice

    A cook's photo of எக் ஃப்ரைடு ரைஸ்
  • N

    n.g nainaJanuary 2022

    I added extra masala powders garam masala, some Chilli powder. it gave me a Indian spicy taste.

  • S

    sujiMay 2025

    😍

    A cook's photo of எக் ஃப்ரைடு ரைஸ்
  • S

    Shanmugam NatarajanJanuary 2025

    very good

    A cook's photo of எக் ஃப்ரைடு ரைஸ்
  • C

    A Cookd cookSeptember 2024

    made it at taiwan with what I got

    A cook's photo of எக் ஃப்ரைடு ரைஸ்
  • D

    deva keerthanaAugust 2024

    easy

    A cook's photo of எக் ஃப்ரைடு ரைஸ்
  • S

    sujitJune 2024

    if you have chili oil/chili crisp, add 2tsp for a yummy kick.

    A cook's photo of எக் ஃப்ரைடு ரைஸ்
  • S

    shashiMarch 2024

    this is my first time making a tasty fried rice😋🤩simple and easy to make

  • C

    A Cookd cookDecember 2023

    great recipe for beginners!! MUST TRY!!!

    A cook's photo of எக் ஃப்ரைடு ரைஸ்

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000