நெய் பொங்கல்Cook

நெய் பொங்கல்

Also known as Ghee Pongal, Khara Pongal · Veg · Rice dishes, Tiffin

Rice dishesTiffinDalOne-pot meals

Total30 min
Prep10 min
Cook20 min
Serves4
Per serving458 cal
Spicemild

You’ll need: Pressure Cooker

Good for: Pongal, Lunchbox

நெய் பொங்கல்

Cook along

8 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Ghee pongal, or khara pongal: raw rice and moong dal pressure-cooked soft, with a ghee, pepper and cashew tempering. Mild, serves 4, 30 minutes, with video.

96% would make this again24 cooks

Ingredients

11 items
Cooking for4 servings
  • முந்திரிமுந்திரி15
  • பாசிப் பருப்புபாசிப் பருப்பு½ cup
  • உப்புஉப்புTo Taste
  • நெய்நெய்4 tbsp
  • மிளகுமிளகு2 tsp
  • கறிவேப்பிலைகறிவேப்பிலை10
  • பெருங்காயம்பெருங்காயம்3 pinch
  • சீரகம்சீரகம்2 tsp
  • பச்சரிசிபச்சரிசி1 cup
  • தண்ணீர்தண்ணீர்4 cup
  • இஞ்சிஇஞ்சி, பொடியாக நறுக்கியது½ inch

Contains: milk, cashew or other tree nuts, wheat.

Nutrition

One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 4
Energy458kcal1832kcal
Protein11g46g
Carbohydrate63g252g
Fat18g72g
Fibre5.9g24g
Sugar0.2g0.8g

Cookd masalas for raw rice

Method

  1. 1

    பாசிப் பருப்பை வாணலியில் போட்டு வாசனை வரும் வரை எண்ணெய் இல்லாமல் வறுக்கவும்.

    பாசிப் பருப்பு

  2. 2

    அரிசியையும் பாசிப் பருப்பையும் கழுவி, வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும்.

    உப்புபச்சரிசி

  3. 3

    ஒரு வாணலியைச் சூடாக்கி 2 டேபிள்ஸ்பூன் நெய் ஊற்றி, மிளகு சேர்த்து வெடிக்க விடவும். பிறகு பெருங்காயம், கறிவேப்பிலை, முந்திரி சேர்க்கவும். முந்திரி பொன்னிறமானதும் சீரகம் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும். இதைத் தனியாக எடுத்து வைக்கவும்.

    முந்திரிநெய்மிளகுகறிவேப்பிலைசீரகம்பெருங்காயம்

  4. 4

    குக்கரில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, இஞ்சி, பெருங்காயம் சேர்த்து வதக்கவும்.

    நெய்பெருங்காயம்இஞ்சி

  5. 5

    4 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். சுவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்.

    தண்ணீர்

  6. 6

    வடிகட்டிய அரிசி, பருப்பைச் சேர்க்கவும்.

  7. 7

    குக்கரில் 4 விசில் வரும் வரை வேக விடவும்.

  8. 8

    பிரஷர் இறங்கியதும் குக்கரைத் திறந்து, தாளித்த பொருட்கள், 2 டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து நன்றாகக் கலக்கவும். அரிசியும் பருப்பும் குழைந்த பதத்தில் இருக்க வேண்டும். அரிசியும் பருப்பும் குழையும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும்.

Tips from other cooks

Read every tip →
  • A

    Archana JDecember 2021

    BEST RECIPE ❣️

  • L

    LatchiyaDecember 2022

    such an easy amazing recipe, made pongal for the first time in my life today

  • K

    KamalakannanNovember 2021

    Thanks for the Easy recipes

  • C

    CharanithaAugust 2026

    Always there like a guide for beginners who have doubts on how much and how many!! thanks Aadhi na hats off to u n your incredible team for putting this together!

  • C

    A Cookd cookJuly 2024

    turned out awesome except for the water level..can be reduced to 3 glasses of water

  • C

    A Cookd cookJune 2024

    came out so well thanks cookd for the delicious recipe 😋

    A cook's photo of நெய் பொங்கல்
  • C

    A Cookd cookJune 2024

    thanks

    A cook's photo of நெய் பொங்கல்
  • C

    A Cookd cookMarch 2024

    awesome app.. awesome recipe..

  • R

    Ralin NafilaAugust 2023

    nice recipe came out we'll ❤️

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000