கோவா சில்லி சிக்கன்Cook

கோவா சில்லி சிக்கன்

Also known as Goan Chicken Starter, keto, low carb, high protein · Non-veg · Curries & Gravies, Snacks & Starters

Curries & GraviesSnacks & StartersLow carbHigh proteinDairy-free

Total40 min
Prep10 min
Cook30 min
Serves4
Per serving302 cal
Spicemedium

Good for: Party, Rainy Day

கோவா சில்லி சிக்கன்

Cook along

7 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Goan chilli chicken: chicken in a spice paste, cooked in coconut oil with chilli sauce, soy, vinegar and sugar. Medium-spicy, serves 4, 40 minutes, video.

High proteinLow calorie

Ingredients

23 items
Cooking for4 servings
  • சர்க்கரைசர்க்கரை½ tsp
  • மிளகாய்த் தூள்மிளகாய்த் தூள்1 tsp
  • கறி கோழிகறி கோழி500 grams
  • பட்டைபட்டை2 inch
  • கொத்தமல்லிகொத்தமல்லி½ cup
  • இஞ்சிஇஞ்சி½ inch
  • எலுமிச்சைச் சாறுஎலுமிச்சைச் சாறு1 tbsp
  • தேங்காய் எண்ணெய்தேங்காய் எண்ணெய்2 tbsp
  • கிராம்புகிராம்பு6
  • கரம் மசாலா தூள்கரம் மசாலா தூள்1 tsp
  • உப்புஉப்பு1 tsp
  • தக்காளிதக்காளி, பொடியாக நறுக்கியது½ cup
  • தக்காளி சாஸ்தக்காளி சாஸ்1 tbsp
  • வினிகர்வினிகர்1 tsp
  • பச்சை மிளகாய்பச்சை மிளகாய்3
  • பூண்டுபூண்டு6 cloves
  • வெங்காயம்வெங்காயம்1.5 cup
  • மஞ்சள் தூள்மஞ்சள் தூள்½ tsp
  • தண்ணீர்தண்ணீர்¼ cup
  • ரெட் சில்லி சாஸ்ரெட் சில்லி சாஸ்1 tbsp
  • சோயா சாஸ்சோயா சாஸ்1 tsp
  • பச்சை மிளகாய்பச்சை மிளகாய், கீறியது3
  • கொத்தமல்லிகொத்தமல்லிFor Garnish

Contains: wheat, soya.

Nutrition

One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 4
Energy302kcal1208kcal
Protein28g110g
Carbohydrate15g60g
Fat16g62g
Fibre3.6g14g
Sugar5.2g21g

Cookd masalas for chicken curry cut

Method

  1. 1

    ஊறவைக்கும் மசாலாவுக்கான எல்லாப் பொருட்களையும் அரைக்கவும்.

    கொத்தமல்லிஇஞ்சிஎலுமிச்சைச் சாறுபச்சை மிளகாய்பூண்டுஉப்பு

  2. 2

    இதைக் கோழியுடன் சேர்த்துக் கலந்து 20 நிமிடம் ஊற வைக்கவும்.

    கறி கோழி

  3. 3

    வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, பட்டை, கிராம்பு சேர்க்கவும். வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.

    பட்டைதேங்காய் எண்ணெய்கிராம்புவெங்காயம்

  4. 4

    மசாலாத் தூள்கள், உப்பு சேர்த்து ஒன்றாகக் கலக்கவும். தக்காளி சேர்த்து மென்மையாகும் வரை வேக விடவும்.

    மிளகாய்த் தூள்கரம் மசாலா தூள்உப்புதக்காளிமஞ்சள் தூள்

  5. 5

    கோழியைச் சேர்த்து 2 நிமிடம் கிளறவும். தண்ணீர் சேர்த்து, மூடி போட்டு குறைந்த தீயில் 15 நிமிடம் வேக விடவும்.

    தண்ணீர்

  6. 6

    எல்லா சாஸ்களையும், வினிகர், சர்க்கரையையும் சேர்க்கவும். அவ்வப்போது கிளறி, குறைந்த தீயில் 4 நிமிடம் வேக விடவும்.

    சர்க்கரைதக்காளி சாஸ்வினிகர்ரெட் சில்லி சாஸ்சோயா சாஸ்

  7. 7

    பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும். பாவ், பிரெட், சாதத்துடன் அல்லது ஸ்டார்ட்டராகப் பரிமாறவும்.

    பச்சை மிளகாய்கொத்தமல்லி

Tips from other cooks

1 note
  • C

    A Cookd cookMarch 2023

    🤤

    A cook's photo of கோவா சில்லி சிக்கன்

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000