ஹை புரோட்டீன் பாஸ்தாCook

ஹை புரோட்டீன் பாஸ்தா

Also known as Protein Pasta · Veg · Noodles & Pasta

Noodles & Pasta

Total30 min
Prep10 min
Cook20 min
Serves2
Per serving621 cal
Spicemild

You’ll need: Pressure Cooker

Good for: Lunchbox

ஹை புரோட்டீன் பாஸ்தா

Cook along

4 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

High-protein pasta in a pressure-cooked pumpkin, carrot and hung curd sauce with paneer and parmesan. Mild, serves 2, 30 minutes, step-by-step video.

Ingredients

11 items
Cooking for2 servings
  • நெய்நெய்1 tsp
  • பூண்டுபூண்டு7 cloves
  • கேரட்கேரட், சிறு சதுரங்களாக நறுக்கியது1 cup
  • பரங்கிக்காய்பரங்கிக்காய், சிறு சதுரங்களாக நறுக்கியது1 cup
  • தண்ணீர்தண்ணீர்1 cup
  • கட்டித் தயிர்கட்டித் தயிர்½ cup
  • லோ ஃபேட் பன்னீர்லோ ஃபேட் பன்னீர்75 grams
  • பார்மேசன் சீஸ்பார்மேசன் சீஸ்1.5 tbsp
  • தண்ணீர்தண்ணீர்for boiling
  • பாஸ்தாபாஸ்தா1 cup
  • பச்சை குடமிளகாய்பச்சை குடமிளகாய், பொடியாக நறுக்கியது½

Contains: milk, wheat.

Nutrition

One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 2
Energy621kcal1242kcal
Protein32g64g
Carbohydrate95g189g
Fat13g26g
Fibre6.1g12g
Sugar12g24g

Cookd masalas for pasta

Method

  1. 1

    குக்கரில் நெய் ஊற்றவும். சூடானதும், பூசணிக்காய், கேரட் சேர்த்து 2-3 நிமிடங்கள் அல்லது மென்மையாகத் தொடங்கும் வரை வதக்கவும். தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். மூடி மிதமான தீயில் 12 நிமிடம் குக்கரில் வேக விடவும்.

    நெய்பூண்டுகேரட்பரங்கிக்காய்தண்ணீர்

  2. 2

    பிரஷர் இறங்கியதும், குக்கரைத் திறந்து உள்ளே உள்ளவற்றை பிளெண்டருக்கு மாற்றவும். போதுமான அளவு ஆறியதும், நைசான விழுதாக அரைக்கவும்.

    கட்டித் தயிர்லோ ஃபேட் பன்னீர்பார்மேசன் சீஸ்

  3. 3

    பாஸ்தா வேக வைக்க, தண்ணீரைக் கொதிக்க விடவும். கொதித்ததும் உப்பு சேர்க்கவும். பாஸ்தாவைச் சேர்த்து, பாக்கெட்டில் உள்ள குறிப்புப்படி வேக வைக்கவும். பாஸ்தா வெந்ததும் வடிகட்டவும்.

    தண்ணீர்பாஸ்தா

  4. 4

    அரைத்த சாஸை வாணலியில் ஊற்றி, வடிகட்டிய பாஸ்தாவைச் சேர்த்து நன்றாகப் புரட்டவும். பாஸ்தா சீசனிங் சேர்த்துக் கலக்கவும். விருப்பப்பட்டால்: மேலே சிறிது துருவிய சீஸ் சேர்க்கவும்.

    பச்சை குடமிளகாய்

Tips from other cooks

1 note
  • S

    Sara kanFebruary 2026

    in an interview, the chef said to sauté pumpkins with onions and garlic

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000