ஹைதராபாதி இறால் பிரியாணி
Non-veg · Biryani & Pulao, Rice dishes
Good for: Ramzan, Party
Cook along
8 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Hyderabadi prawn biryani: curd-marinated prawns under basmati, mint, fried onion and saffron milk. Medium-spicy, serves 4, 35 minutes plus marinating, video.
Ingredients
24 itemsஇறால்750 grams
தயிர்¾ cup
குங்குமப்பூ பால்60 ml
பாஸ்மதி அரிசி, ஊறவைத்தது500 grams
பட்டை4
கிராம்பு6
ஏலக்காய்5
நெய்6 tbsp
கொத்தமல்லி, பெரிதாக நறுக்கியது¾ cup
புதினா½ cup
இஞ்சி பூண்டு விழுது1 tbsp
பச்சை மிளகாய், கீறியது1
பொரித்த வெங்காயம்2 cup
காஷ்மீரி மிளகாய்த் தூள்1 tbsp
மல்லித் தூள்½ tbsp
சீரகத் தூள்1 tsp
கரம் மசாலா தூள்2 tsp
உப்பு1.75 tbsp
ஷாஹி ஜீரா1 tsp
முந்திரி3 tbsp
தாழம்பூ நீர்1 tsp
தண்ணீர்As required
ஜாதிபத்திரி1
பிரிஞ்சி இலை1
Contains: milk, cashew or other tree nuts, shellfish.
Nutrition
One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 4 |
|---|---|---|
| Energy | 1090kcal | 4360kcal |
| Protein | 54g | 217g |
| Carbohydrate | 128g | 512g |
| Fat | 42g | 168g |
| Fibre | 7.9g | 32g |
| Sugar | 9.8g | 39g |
Cookd masalas for prawns
Method
- 1
ஒரு ஆழமான பாத்திரத்தில் இறால் மற்றும் ஊற வைக்கத் தேவையான மற்ற பொருட்களைச் சேர்க்கவும். எல்லாம் சமமாகக் கலக்கும் வரை ஒன்றாகக் கலக்கவும். அதே பாத்திரத்தில் 30 நிமிடம் ஊற வைக்கவும்.
இறால்தயிர்பட்டைகிராம்புஏலக்காய்நெய்கொத்தமல்லிபுதினாஇஞ்சி பூண்டு விழுதுபச்சை மிளகாய்பொரித்த வெங்காயம்காஷ்மீரி மிளகாய்த் தூள்மல்லித் தூள்சீரகத் தூள்கரம் மசாலா தூள்உப்புஷாஹி ஜீரா
- 2
ஊற வைத்த இறால் உள்ள பாத்திரத்தை அடுப்பில் வைத்து, இறால் தண்ணீர் விட்டுக் கொதி வரும் வரை 10 நிமிடம் வேக விடவும்.
- 3
மற்றொரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க விடவும். முழு மசாலாப் பொருட்கள், நெய், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
தண்ணீர்பட்டைஏலக்காய்கிராம்புஜாதிபத்திரிபிரிஞ்சி இலைஉப்புநெய்
- 4
கொதிக்கும் தண்ணீரில் பாஸ்மதி அரிசியைச் சேர்த்து 3 நிமிடம் வேக விடவும். உடனே அரிசியை வடிகட்டவும். சிறிது தண்ணீரைப் பின்னர் பயன்படுத்த எடுத்து வைக்கவும்.
பாஸ்மதி அரிசி
- 5
இறால் பாத்திரத்தைச் சூடாக்கிய தோசைக்கல்லின் மேல் வைக்கவும். பாதி அரிசியை அடுக்கி, மேலே கொத்தமல்லி, புதினா, பொரித்த வெங்காயம் தூவி, ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சேர்க்கவும்.
குங்குமப்பூ பால்பொரித்த வெங்காயம்கொத்தமல்லிபுதினாநெய்
- 6
இரண்டாவது அடுக்காக அரிசியைப் போட்டு, இதேபோல் செய்யவும். குங்குமப்பூ பால், தாழம்பூ நீர் சேர்க்கவும்.
முந்திரிதாழம்பூ நீர்
- 7
பாத்திரத்தை சில்வர் ஃபாயிலால் மூடி ஓரங்களை இறுக்கமாக ஒட்டவும். மேலே பொருத்தமான மூடியை வைக்கவும். முதல் ஐந்து நிமிடம் அதிக தீயிலும், பிறகு 20 நிமிடம் குறைந்த தீயிலும் தம்மில் வைக்கவும்.
- 8
ரைத்தாவுடன் சூடாகப் பரிமாறவும்.
Tips from other cooks
1 note- C
A Cookd cookMarch 2023
wow... I tried this recipe today. It came out really well. I added 2kg shrimp for 1500 grams of basmati rice. Serving changing settings in your app saved me. For my family I added an extra tspn of chilli powder because we needed to. Maintain some extra gravy with prawn when you add rice to the pan that will prevent your gravy from getting burnt...Thank u Cookd 💖
More like this
இறால் பிரியாணி
40 mins766 cal
mild · Open Pot · Source of protein
மலபார் இறால் கறி
50 mins685 cal
medium · Simmered · High fibre
இறால் நெய் ரோஸ்ட்
25 mins318 cal
hot · Sautéd · High protein
இறால் ஹாஃப் பாயில் தோசை
40 mins373 cal
medium · Sautéd · High protein
இறால் ரெச்சாடோ
30 mins446 cal
medium · Sautéd · High protein


