இத்தாலியன் ஃப்ரைடு ரைஸ்
Also known as Herbed Rice, Herb Rice, Italian Rice · Non-veg · Rice dishes, One-pot meals
Good for: Party
Cook along
5 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Italian fried rice: basmati tossed in a wok with chicken sausage, chicken salami, celery, olives and Italian seasoning. Mild, serves 3, 30 min, video.
Ingredients
17 itemsபார்ஸ்லி, பொடியாக நறுக்கியது1 tbsp
துளசி, பொடியாக நறுக்கியது½ tbsp
ஆலிவ் எண்ணெய்3 tbsp
பச்சை குடமிளகாய், சிறு சதுரங்களாக நறுக்கியது½
பிளாக் ஆலிவ்20 grams
மிளகுத் தூள்½ tsp
சோயா சாஸ்1 tbsp
சிக்கன் சலாமி, சிறு சதுரங்களாக நறுக்கியது100 grams
கேரட், சிறு சதுரங்களாக நறுக்கியது1
இத்தாலியன் சீசனிங்1 tsp
உப்பு½ tsp
அஜினோமோட்டோ½ tsp
சிக்கன் சாசேஜ், சிறு சதுரங்களாக நறுக்கியது200 grams
பூண்டு, பொடியாக நறுக்கியது2 tbsp
செலரி, சிறு சதுரங்களாக நறுக்கியது50 grams
வெங்காயம், பொடியாக நறுக்கியது1
பாஸ்மதி அரிசி, சமைத்தது2 cup
Cooking for someone with an allergy? Read every ingredient above. We have not finished checking allergens on this recipe.
Nutrition
One serving, and the whole batch of 3. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 3 |
|---|---|---|
| Energy | 841kcal | 2523kcal |
| Protein | 27g | 81g |
| Carbohydrate | 116g | 349g |
| Fat | 31g | 92g |
| Fibre | 4.3g | 13g |
| Sugar | 4.2g | 13g |
Cookd masalas for basmati rice
Method
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி சாசேஜ் சேர்த்து, நன்றாகப் பொன்னிறமாகும் வரை வதக்கி, எடுத்து தனியாக வைக்கவும்.
ஆலிவ் எண்ணெய்சிக்கன் சலாமி
- 2
சிக்கன் சாசேஜ்
- 3
அதே வாணலியில் சதுரமாக நறுக்கிய காய்கறிகளை (ஆலிவ், குடமிளகாய் தவிர) சேர்த்து அதிக தீயில் 30 நொடி வதக்கவும்.
கேரட்பூண்டுசெலரிவெங்காயம்
- 4
சாதம், சாசேஜ், மீதமுள்ள காய்கறிகள், சீசனிங் சேர்த்து நன்றாகச் சேரும் வரை புரட்டவும்.
பச்சை குடமிளகாய்பிளாக் ஆலிவ்மிளகுத் தூள்இத்தாலியன் சீசனிங்உப்புபாஸ்மதி அரிசி
- 5
பார்ஸ்லி, துளசி தூவி அலங்கரித்து சூடாகப் பரிமாறவும்.
பார்ஸ்லிதுளசிசோயா சாஸ்அஜினோமோட்டோ
Tips from other cooks
Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.
More like this
இறால் பிரியாணி
40 mins766 cal
mild · Open Pot · Source of protein
நெய் சாதம்
25 mins599 cal
not spicy · Pressure Cooked · Low sugar
ஹைதராபாதி மட்டன் பிரியாணி
60 mins947 cal
mild · Sautéd · Source of protein
தந்தூரி வெஜ் தம் பிரியாணி
50 mins793 cal
mild · Sautéd
ஈஸி சிக்கன் சாசேஜ் புலாவ்
30 mins520 cal
mild · Pressure Cooked · Low sugar


