கத்தரிக்காய் சட்னிCook

கத்தரிக்காய் சட்னி

Also known as Brinjal Chutney · Veg · Chutneys, Podis & Pickles

Chutneys, Podis & PicklesVeganLow carbDairy-free

Total25 min
Prep5 min
Cook20 min
Serves4
Per serving206 cal
Spicemedium
கத்தரிக்காய் சட்னி

Cook along

5 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Kathirikai chutney, a Tamil Nadu brinjal chutney with onion, garlic, red chillies and tamarind. Medium-spicy, serves 4, 25 minutes, step-by-step video.

Ingredients

16 items
Cooking for4 servings
  • கத்தரிக்காய்கத்தரிக்காய், பெரிதாக நறுக்கியது250 grams
  • புளிபுளி10 grams
  • காய்ந்த மிளகாய்காய்ந்த மிளகாய்2
  • வெங்காயம்வெங்காயம், பெரிதாக நறுக்கியது140 grams
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்3 tbsp
  • பூண்டுபூண்டு10 cloves
  • இஞ்சிஇஞ்சி, நறுக்கியது7 grams
  • பச்சை மிளகாய்பச்சை மிளகாய்2
  • உப்புஉப்பு1.5 tsp
  • கொத்தமல்லிகொத்தமல்லி2 tbsp
  • பெருங்காயம்பெருங்காயம்½ tsp
  • தண்ணீர்தண்ணீர்2 tbsp
  • நல்லெண்ணெய்நல்லெண்ணெய்1 tbsp
  • கடுகுகடுகு½ tsp
  • உளுந்துஉளுந்து½ tsp
  • கறிவேப்பிலைகறிவேப்பிலை1 sprigs

Contains: wheat, sesame.

Nutrition

One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 4
Energy206kcal824kcal
Protein2.3g9.2g
Carbohydrate14g56g
Fat16g65g
Fibre3.8g15g
Sugar5.5g22g

Cookd masalas for brinjal

Method

  1. 1

    கடாயில் சிறிது எண்ணெய் சூடாக்கி, பூண்டு, இஞ்சி சேர்க்கவும். பொன்னிறமாகும் வரை சுமார் 4 நிமிடம் வதக்கவும். இப்போது மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து சில நொடிகள் வதக்கவும்.

    காய்ந்த மிளகாய்சூரியகாந்தி எண்ணெய்பூண்டுஇஞ்சிபச்சை மிளகாய்

  2. 2

    அடுத்து, வெங்காயம், கத்தரிக்காய் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை சுமார் 10 நிமிடம் வேக விடவும்.

    கத்தரிக்காய்வெங்காயம்உப்பு

  3. 3

    மீதமுள்ள பொருட்களைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

    புளிகொத்தமல்லிபெருங்காயம்

  4. 4

    ஆற விட்டு, மிக்ஸி ஜாருக்கு மாற்றி கொரகொரப்பான சட்னியாக அரைக்கவும்.

    தண்ணீர்

  5. 5

    கடைசியாகத் தாளித்துப் பரிமாறவும்.

    நல்லெண்ணெய்கடுகுஉளுந்துகறிவேப்பிலை

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000