குங் பாவ் காலிஃபிளவர்
Veg · Dry sides, Snacks & Starters
Good for: Party, Rainy Day
Cook along
8 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Kung pao cauliflower: fried florets tossed with cashews in a red chilli, soy and brown sugar sauce. Medium-spicy, serves 3, 40 minutes, step-by-step video.
Ingredients
18 itemsமுந்திரி¼ cup
வெங்காயத் தாள், நறுக்கியதுFor Garnish
காலிஃபிளவர்1
மைதா¼ cup
சோள மாவு¾ cup
உப்பு1 tsp
மிளகுத் தூள்½ tsp
அஜினோமோட்டோ¼ tsp
தண்ணீர்¾ cup
சூரியகாந்தி எண்ணெய்For Deep Frying
சூரியகாந்தி எண்ணெய்2 tbsp
இஞ்சி, பொடியாக நறுக்கியது1 inch
பூண்டு, பொடியாக நறுக்கியது2 tbsp
காய்ந்த மிளகாய், வில்லைகளாக நறுக்கியது3
சோயா சாஸ்2 tbsp
வினிகர்1 tsp
பிரவுன் சுகர்1 tbsp
சோள மாவு2 tbsp
Contains: cashew or other tree nuts, wheat, soya.
Nutrition
One serving, and the whole batch of 3. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 3 |
|---|---|---|
| Energy | 479kcal | 1437kcal |
| Protein | 8.6g | 26g |
| Carbohydrate | 64g | 193g |
| Fat | 22g | 67g |
| Fibre | 6.2g | 19g |
| Sugar | 8g | 24g |
Cookd masalas for cauliflower
Method
- 1
காலிஃபிளவரைச் சூடான தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைத்து, பிறகு காலிஃபிளவரை ஊற வைக்கத் தேவையான பொருட்களைச் சேர்க்கவும்.
காலிஃபிளவர்மைதாசோள மாவுஉப்புமிளகுத் தூள்அஜினோமோட்டோதண்ணீர்
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, காலிஃபிளவரைப் பொன்னிறமாகும் வரை எண்ணெயில் பொரித்தெடுக்கவும். தனியாக எடுத்து வைக்கவும்.
சூரியகாந்தி எண்ணெய்
- 3
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
சூரியகாந்தி எண்ணெய்இஞ்சிபூண்டு
- 4
காய்ந்த மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
காய்ந்த மிளகாய்
- 5
சோயா சாஸ், பிரவுன் சுகர் சேர்த்து சர்க்கரை கரையும் வரை கலக்கவும்.
சோயா சாஸ்வினிகர்பிரவுன் சுகர்
- 6
தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விட்டு, பிறகு கார்ன்ஃப்ளார் சேர்த்து சாஸ் கெட்டியாகும் வரை கலக்கவும்.
தண்ணீர்உப்புசோள மாவு
- 7
காலிஃபிளவரைச் சேர்த்து, சாஸ் சமமாகப் படியும் வரை கலக்கவும். பிறகு வறுத்த முந்திரி சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
முந்திரி
- 8
ஒரு கிண்ணத்துக்கு மாற்றி, வெங்காயத் தாள் தூவி அலங்கரிக்கவும். சூடாகப் பரிமாறவும்.
வெங்காயத் தாள்
Tips from other cooks
1 note- C
A Cookd cookJuly 2022
great recipe..can we use wheat instead of maida to make it healthy n what cn v use instead of brown sugar
More like this
காலிஃபிளவர் பொரியல்
20 mins227 cal
mild · Stir-Fried · Low calorie
குக்டு திண்டுக்கல் வெஜ் பிரியாணி
60 mins668 cal
medium · Open Pot · 100% liked
வெஜ் கிழி பரோட்டா
70 mins755 cal
medium · Pressure Cooked
வெஜ் கோலாப்பூரி
45 mins380 cal
medium · Simmered · Low calorie
கோபி பராத்தா
25 mins458 cal
mild · Pan-Fried · Low sugar


