பருப்பு காய்கறி சூப்
Also known as Sambar, Dal · Veg · Dal, Soups & Salads
You’ll need: Pressure Cooker
Good for: Rainy Day
Cook along
3 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Lentil and vegetable soup of masoor and moong dal simmered with leeks, carrot, potato and dried herbs. Mild, serves 2, about 40 minutes, step-by-step video.
Ingredients
22 itemsசூரியகாந்தி எண்ணெய்1 tbsp
ட்ரைடு பார்ஸ்லி¼ tsp
ட்ரைடு தைம்¼ tsp
ட்ரைடு ரோஸ்மேரி¼ tsp
ட்ரைடு பேசில்¼ tsp
ட்ரைடு ஓரிகானோ¼ tsp
லீக்ஸ், சிறு சதுரங்களாக நறுக்கியது150 grams
வெங்காயம், சிறு சதுரங்களாக நறுக்கியது1
கேரட், சிறு சதுரங்களாக நறுக்கியது2
தக்காளி விழுது1 tbsp
சீரகத் தூள்½ tsp
மஞ்சள் தூள்½ tsp
கரம் மசாலா தூள்½ tsp
உருளைக்கிழங்கு1
சோயா சாஸ்1 tbsp
பச்சை குடமிளகாய்1
பாசிப் பருப்பு, ஊறவைத்தது½ cup
மசூர் பருப்பு, ஊறவைத்தது½ cup
உப்பு2 tsp
தண்ணீர்2.5 cup
பசலைக் கீரை150 grams
சூப் பவுடர்1.5 tbsp
Cooking for someone with an allergy? Read every ingredient above. We have not finished checking allergens on this recipe.
Nutrition
One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 2 |
|---|---|---|
| Energy | 633kcal | 1266kcal |
| Protein | 32g | 65g |
| Carbohydrate | 105g | 211g |
| Fat | 11g | 22g |
| Fibre | 23g | 46g |
| Sugar | 13g | 25g |
Cookd masalas for moong dal
Method
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி எல்லா ட்ரைடு ஹெர்ப்ஸ், கேரட், வெங்காயம், லீக்ஸ் சேர்த்து வாசனை வரும் வரை வதக்கி, தக்காளி விழுது சேர்க்கவும். பச்சை வாசனை போகும் வரை வேக விடவும்.
சூரியகாந்தி எண்ணெய்ட்ரைடு பார்ஸ்லிட்ரைடு தைம்ட்ரைடு ரோஸ்மேரிட்ரைடு பேசில்ட்ரைடு ஓரிகானோலீக்ஸ்வெங்காயம்கேரட்தக்காளி விழுதுசீரகத் தூள்மஞ்சள் தூள்கரம் மசாலா தூள்
- 2
உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாகக் கலக்கவும். எல்லா மசாலாக்களையும் சேர்த்து வதக்கி, வாசனை வந்ததும் பருப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். தண்ணீர் ஊற்றவும்.
உருளைக்கிழங்குசோயா சாஸ்பச்சை குடமிளகாய்பாசிப் பருப்புமசூர் பருப்புஉப்புதண்ணீர்சூப் பவுடர்
- 3
20 நிமிடம் குறைந்த தீயில் கொதிக்க விட்டு, பருப்பு மென்மையானதும் பசலைக் கீரை சேர்த்து சுருங்கும் வரை வேக விட்டு, கொத்தமல்லி தூவி அலங்கரித்து சூடாகப் பரிமாறவும்.
பசலைக் கீரை
Tips from other cooks
Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.
More like this
தால் தட்கா
40 mins288 cal
mild · Pressure Cooked · Low calorie
கேரட் கோசம்பரி
20 mins174 cal
mild · No Cooking · Low calorie
தால் ஷோர்பா
30 mins218 cal
mild · Pressure Cooked · Low calorie
குதிரைவாலி அரிசி பொங்கல்
30 mins356 cal
mild · Steamed · Low calorie
மூங் தால் கச்சோரி
65 mins331 cal
mild · Deep Fried · Low calorie
