பருப்பு பர்கர்Cook

பருப்பு பர்கர்

Also known as Veggie Burger, Vegetable Burger · Veg · Dal, Burgers, Sandwiches, Wraps & Pizza

DalBurgers, Sandwiches, Wraps & PizzaSnacks & Starters

Total60 min
Prep30 min
Cook30 min
Serves5
Per serving566 cal
Spicemild

Good for: Party

பருப்பு பர்கர்

Cook along

5 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Lentil burger with patties of masoor dal, mushrooms, carrot and breadcrumbs, topped with cheese. Mild, serves 5, about an hour, step-by-step video.

Ingredients

19 items
Cooking for5 servings
  • வெண்ணெய்வெண்ணெய்6 tbsp
  • காளான்காளான், கொத்தியது200 grams
  • தக்காளி விழுதுதக்காளி விழுது1 tbsp
  • கேரட்கேரட், கொத்தியது1
  • குடமிளகாய்குடமிளகாய்1
  • பூண்டுபூண்டு, கொத்தியது1
  • மிக்ஸ்டு இத்தாலியன் ஹெர்ப்ஸ்மிக்ஸ்டு இத்தாலியன் ஹெர்ப்ஸ்1 tsp
  • மசூர் பருப்புமசூர் பருப்பு¾ cup
  • தண்ணீர்தண்ணீர்1.5 cup
  • பிரெட் கிரம்ப்ஸ்பிரெட் கிரம்ப்ஸ்½ cup
  • பாப்ரிகா தூள்பாப்ரிகா தூள்½ tbsp
  • உப்புஉப்பு1 tsp
  • மஷ்ரூம் சூப் பவுடர்மஷ்ரூம் சூப் பவுடர்1 tbsp
  • சீஸ் ஸ்லைஸ்சீஸ் ஸ்லைஸ்4
  • லெட்யூஸ்லெட்யூஸ்4 Leaves
  • வெங்காயம்வெங்காயம்2
  • ஸ்பைசி மயோனைஸ்ஸ்பைசி மயோனைஸ்4 tbsp
  • பர்கர் பன்பர்கர் பன்4
  • வெங்காயம்வெங்காயம், சதுரத் துண்டுகள்1

Cooking for someone with an allergy? Read every ingredient above. We have not finished checking allergens on this recipe.

Nutrition

One serving, and the whole batch of 5. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 5
Energy566kcal2830kcal
Protein18g90g
Carbohydrate60g299g
Fat29g147g
Fibre7g35g
Sugar10g51g

Cookd masalas for masoor dal

Method

  1. 1

    வாணலியில் வெண்ணெய் சேர்த்து காளானை நிறம் மாறும் வரை வதக்கவும். தக்காளி விழுது சேர்த்து கேரமல் ஆகும் வரை வேக விட்டு, கேரட், வெங்காயம் சேர்த்து 5 நொடி வதக்கவும்.

    வெண்ணெய்காளான்தக்காளி விழுதுகேரட்வெங்காயம்

  2. 2

    மிக்ஸ்டு ஹெர்ப்ஸ், குடமிளகாய், பூண்டு சேர்த்து லேசாகக் கலந்து அடுப்பை அணைத்து முழுவதும் ஆற விடவும். குக்கரில் மசூர் பருப்பு, தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 3 விசில் வரும் வரை வேக விடவும்.

    குடமிளகாய்பூண்டுமிக்ஸ்டு இத்தாலியன் ஹெர்ப்ஸ்மசூர் பருப்புதண்ணீர்

  3. 3

    இரண்டும் ஆறியதும் பிரெட் க்ரம்ப்ஸ், மஷ்ரூம் சூப் பவுடர், உப்பு, பாப்ரிகா தூளுடன் கலக்கவும். கலவையை பேட்டிகளாக வடிவமைக்கவும்.

    பிரெட் கிரம்ப்ஸ்பாப்ரிகா தூள்உப்புமஷ்ரூம் சூப் பவுடர்

  4. 4

    ஒரு பக்கம் பொன்னிறமாகும் வரை வாணலியில் வறுத்து, பேட்டியைத் திருப்பிப் போட்டு, ஒரு சீஸ் ஸ்லைஸ் வைத்து, மூடி மிகக் குறைந்த தீயில் இன்னும் 3 நிமிடம் வேக விடவும்.

    சீஸ் ஸ்லைஸ்வெண்ணெய்

  5. 5

    டோஸ்ட் செய்த பர்கர் பன்னில் ஸ்பைசி மயோ, லெட்யூஸ் வைத்து, பர்கர் பேட்டியை வைத்து, வெங்காயம், தக்காளி வில்லைகள் வைத்து பர்கரை மூடிப் பரிமாறவும்.

    லெட்யூஸ்வெங்காயம்ஸ்பைசி மயோனைஸ்பர்கர் பன்

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000