மல்லிகா பிரியாணிCook

மல்லிகா பிரியாணி

Also known as Biryani · Non-veg · Biryani & Pulao, Rice dishes

Biryani & PulaoRice dishesCurries & GraviesOne-pot mealsGluten-free

Total70 min
Prep10 min
Cook60 min
Serves3
Per serving1240 cal
Spicemedium

Good for: Ramzan, Bakrid, Party

மல்லிகா பிரியாணி

Cook along

4 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Mallika biryani from Karnataka: mutton and seeraga samba rice with a mint paste and stone flower masala, on dum. Medium-spicy, serves 3, 70 min, video.

Ingredients

27 items
Cooking for3 servings
  • கொத்தமல்லிகொத்தமல்லி½ cup
  • சோம்புசோம்பு1.5 tsp
  • கருப்பு ஏலக்காய்கருப்பு ஏலக்காய்6
  • அண்ணாசிப்பூஅண்ணாசிப்பூ4
  • வெங்காயம்வெங்காயம், வில்லைகளாக நறுக்கியது250 grams
  • உலர்ந்த வெந்தயக் கீரைஉலர்ந்த வெந்தயக் கீரை2 tbsp
  • தண்ணீர்தண்ணீர்3 cup
  • காஷ்மீரி மிளகாய்த் தூள்காஷ்மீரி மிளகாய்த் தூள்1 tbsp
  • தண்ணீர்தண்ணீர்750 ml
  • மட்டன் கறிமட்டன் கறி500 grams
  • மஞ்சள் தூள்மஞ்சள் தூள்1 tsp
  • ஏலக்காய்ஏலக்காய்4
  • கிராம்புகிராம்பு8
  • புதினாபுதினா1 cup
  • பச்சை மிளகாய்பச்சை மிளகாய்4
  • கல்பாசிகல்பாசி1 pieces
  • பட்டைபட்டை2 inch
  • சீரகம்சீரகம்1 tsp
  • மிளகுமிளகு1 tsp
  • ரோஜா இதழ்கள்ரோஜா இதழ்கள்1 grams
  • பிரிஞ்சி இலைபிரிஞ்சி இலை2
  • ஜாதிபத்திரிஜாதிபத்திரி1
  • நெய்நெய்100 ml
  • இஞ்சி பூண்டு விழுதுஇஞ்சி பூண்டு விழுது1 tbsp
  • தக்காளிதக்காளி, பெரிதாக நறுக்கியது180 grams
  • உப்புஉப்பு8 grams
  • சீரக சம்பா அரிசிசீரக சம்பா அரிசி500 grams

Contains: milk.

Nutrition

One serving, and the whole batch of 3. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 3
Energy1240kcal3720kcal
Protein52g157g
Carbohydrate161g484g
Fat46g137g
Fibre13g39g
Sugar5.8g17g

Cookd masalas for mutton curry cut

Method

  1. 1

    அரிசியைக் கழுவி 20 நிமிடம் ஊற வைக்கவும். மசாலாப் பொடிக்குத் தேவையான மசாலாப் பொருட்களை நைசான பொடியாக அரைத்து தனியாக வைக்கவும். மிக்ஸியில் கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய் சேர்த்து நைசான விழுதாக அரைத்து தனியாக வைக்கவும்.

    கொத்தமல்லிதண்ணீர்ஏலக்காய்கிராம்புபுதினாபச்சை மிளகாய்கல்பாசிபட்டைகருப்பு ஏலக்காய்சீரகம்மிளகுரோஜா இதழ்கள்பிரிஞ்சி இலைஜாதிபத்திரிஅண்ணாசிப்பூசோம்புசீரக சம்பா அரிசி

  2. 2

    ஒரு பாத்திரத்தைச் சூடாக்கி நெய் ஊற்றவும். சோம்பு, ஏலக்காய், அண்ணாசிப்பூ சேர்த்து வெடிக்க விடவும். வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை (5 நிமிடம்) வதக்கவும். உலர்ந்த வெந்தயக் கீரை சேர்த்து சில நொடிகள் வதக்கவும்.

    சோம்புகருப்பு ஏலக்காய்அண்ணாசிப்பூவெங்காயம்உலர்ந்த வெந்தயக் கீரைநெய்

  3. 3

    இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சில நொடிகள் கலக்கவும். அரைத்த கொத்தமல்லி-புதினா விழுது சேர்த்து சில நொடிகள் கலக்கவும். காஷ்மீரி மிளகாய்த் தூள், மசாலாப் பொடி சேர்த்து ஒரு நிமிடம் கலக்கவும்.

    காஷ்மீரி மிளகாய்த் தூள்தண்ணீர்இஞ்சி பூண்டு விழுதுதக்காளிஉப்பு

  4. 4

    ஆட்டுக் கறியைச் சேர்த்து மசாலாவுடன் மிதமான தீயில் 5 நிமிடம் கலக்கவும். மூடி, கறியை 35 நிமிடம் குறைந்த தீயில் வேக விடவும். பாத்திரத்தைத் திறந்து, ஊற வைத்து வடிகட்டிய அரிசியைச் சேர்க்கவும். பாத்திரத்தை இறுக்கமாக மூடி, சூடான தோசைக்கல்லின் மேல் குறைந்த தீயில் 15 நிமிடம் வைக்கவும். அடுப்பை அணைத்து 10 நிமிடம் அப்படியே விடவும்.

    மட்டன் கறிமஞ்சள் தூள்

Tips from other cooks

3 notes
  • C

    A Cookd cookMarch 2024

    can we use chicken in the place of mutton 🥲

  • W

    Wenn CutMarch 2024

    Delivers the Best ! mutton Briyaniiii 🙌🙌Wahhhhhhh

  • L

    LokeFebruary 2024

    It came out really well even though i tried with chicken only. Thanks for this recipe 😋 Next hoskote biriyani recipe podunga please 😁🙏

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000