காளான் பெப்பர் ஃப்ரை குழிப் பணியாரம்Cook

காளான் பெப்பர் ஃப்ரை குழிப் பணியாரம்

Also known as Masala Idly, Stuffed Idly, Paniyaram · Veg · Tiffin, Snacks & Starters

TiffinSnacks & StartersVeganDairy-free

Total30 min
Prep10 min
Cook20 min
Serves4
Per serving165 cal
Spicemild

Good for: Rainy Day

காளான் பெப்பர் ஃப்ரை குழிப் பணியாரம்

Cook along

2 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Mushroom pepper fry kuzhi paniyaram: garlic pepper mushrooms between spoons of dosa batter in a paniyaram pan. Mild, serves 4, 30 minutes, with video.

Low calorie

Ingredients

10 items
Cooking for4 servings
  • மிளகுத் தூள்மிளகுத் தூள்1 tbsp
  • தோசை மாவுதோசை மாவு1 2/3 cup
  • தேங்காய் எண்ணெய்தேங்காய் எண்ணெய்For Brushing
  • தேங்காய் எண்ணெய்தேங்காய் எண்ணெய்1 tbsp
  • பூண்டுபூண்டு, பொடியாக நறுக்கியது2 cloves
  • சோயா சாஸ்சோயா சாஸ்1 tbsp
  • வெங்காயம்வெங்காயம், பொடியாக நறுக்கியது1
  • கறிவேப்பிலைகறிவேப்பிலை1 sprigs
  • காளான்காளான்250 grams
  • உப்புஉப்பு1 tsp

Contains: wheat, soya, mushroom.

Nutrition

One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 4
Energy165kcal660kcal
Protein5.7g23g
Carbohydrate25g100g
Fat5g20g
Fibre2.7g11g
Sugar2.3g9.2g

Cookd masalas for mushroom

Method

  1. 1

    வாணலியை மிதமான தீயில் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றவும். சூடானதும், பூண்டு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும். காளான் சேர்த்து தண்ணீர் முழுவதும் சுண்டும் வரை வதக்கவும். சுண்டியதும் சோயா சாஸ் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். உப்பு, மிளகு சேர்த்து வதக்கி அடுப்பிலிருந்து இறக்கவும்.

    மிளகுத் தூள்தேங்காய் எண்ணெய்பூண்டுசோயா சாஸ்வெங்காயம்கறிவேப்பிலைகாளான்உப்பு

  2. 2

    பணியாரக் கல்லை மிதமான தீயில் சூடாக்கவும். எண்ணெய் தடவி 1 டேபிள்ஸ்பூன் மாவு ஊற்றவும். ஒரு டீஸ்பூன் காளான் கலவை வைத்து, மேலே இன்னொரு அடுக்கு மாவு ஊற்றவும். மேலே குமிழ்கள் வரும் வரை மூடி ஒரு நிமிடம் வேக விடவும். பணியாரத்தைத் திருப்பிப் போட்டு நல்ல பொன்னிறமாகும் வரை வேக விடவும்.

    தோசை மாவுதேங்காய் எண்ணெய்

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000