மஷ்ரூம் ரிசொட்டோCook

மஷ்ரூம் ரிசொட்டோ

Veg · Rice dishes, One-pot meals

Rice dishesOne-pot mealsGluten-free

Total35 min
Prep10 min
Cook25 min
Serves4
Per serving389 cal
Spicemild
மஷ்ரூம் ரிசொட்டோ

Cook along

4 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Mushroom risotto of jeera samba rice stirred with browned mushrooms, butter, herbs, milk and cheese. Mild, serves 4, 35 minutes, step-by-step video.

Low calorie

Ingredients

13 items
Cooking for4 servings
  • வெண்ணெய்வெண்ணெய்75 grams
  • தைம்தைம்¼ tsp
  • ரோஸ்மேரிரோஸ்மேரி1 pinch
  • ஓரிகானோஓரிகானோ¼ tsp
  • உப்புஉப்பு1 tsp
  • தண்ணீர்தண்ணீர்1 litre
  • பூண்டுபூண்டு5 cloves
  • வெங்காயம்வெங்காயம்1
  • காளான்காளான்200 grams
  • கொத்தமல்லிகொத்தமல்லி, பொடியாக நறுக்கியதுFor Garnish
  • சீஸ் க்யூப்ஸ்சீஸ் க்யூப்ஸ்1
  • சீரக சம்பா அரிசிசீரக சம்பா அரிசி1 cup
  • பால்பால்200 ml

Contains: milk, mushroom.

Nutrition

One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 4
Energy389kcal1556kcal
Protein8.7g35g
Carbohydrate50g199g
Fat18g72g
Fibre1.7g6.8g
Sugar4.6g18g

Cookd masalas for mushroom

Method

  1. 1

    வாணலியில் வெண்ணெயை உருக்கி, ஹெர்ப்ஸ், பூண்டு, வெங்காயம் சேர்த்து 30 நொடி வதக்கவும்.

    வெண்ணெய்தைம்ரோஸ்மேரிஓரிகானோபூண்டுவெங்காயம்

  2. 2

    மெல்லியதாக நறுக்கிய காளான், உப்பு சேர்த்து நன்கு சிவக்கும் வரை (சுமார் 2 நிமிடம்) வதக்கவும்.

    உப்புகாளான்

  3. 3

    கழுவாத சீரக சம்பா அரிசியைச் சேர்த்து நன்றாகக் கலக்கி, தண்ணீரையும் பாலையும் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, வேகமாக நன்றாக அடித்துக் கலக்கவும்.

    தண்ணீர்சீரக சம்பா அரிசிபால்

  4. 4

    நீர் முழுவதும் உறிஞ்சப்பட்டு பொங்கல் போன்ற பதம் வந்ததும், அடுப்பை அணைத்து, நறுக்கிய கொத்தமல்லி, பிராசஸ்டு சீஸ் சேர்க்கவும்.

    கொத்தமல்லிசீஸ் க்யூப்ஸ்

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000