மஷ்ரூம் ஸ்பினாச் கேசடியாCook

மஷ்ரூம் ஸ்பினாச் கேசடியா

Also known as Mushroom Parotta, Cheese Parotta · Veg · Breads, Burgers, Sandwiches, Wraps & Pizza

BreadsBurgers, Sandwiches, Wraps & PizzaSnacks & Starters

Total30 min
Prep10 min
Cook20 min
Serves4
Per serving275 cal
Spicenot spicy

Good for: Party, Rainy Day

மஷ்ரூம் ஸ்பினாச் கேசடியா

Cook along

4 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Mushroom spinach quesadilla of parotta halves filled with garlic mushrooms, spinach, cream cheese and mozzarella. Serves 4, 30 minutes, step-by-step video.

Low calorie

Ingredients

12 items
Cooking for4 servings
  • காளான்காளான், பொடியாக நறுக்கியது1 cup
  • பசலைக் கீரைபசலைக் கீரை, பொடியாக நறுக்கியது½ cup
  • மொசரெல்லா சீஸ்மொசரெல்லா சீஸ்¼ cup
  • வெண்ணெய்வெண்ணெய்2 tsp
  • ஆலிவ் எண்ணெய்ஆலிவ் எண்ணெய்1 tsp
  • பூண்டுபூண்டு, பொடியாக நறுக்கியது5 cloves
  • உப்புஉப்பு½ tsp
  • க்ரீம் சீஸ்க்ரீம் சீஸ்1 tbsp
  • பரோட்டாபரோட்டா4
  • ட்ரைடு பேசில்ட்ரைடு பேசில்½ tsp
  • ட்ரைடு ஓரிகானோட்ரைடு ஓரிகானோ½ tsp
  • வெள்ளை மிளகுத் தூள்வெள்ளை மிளகுத் தூள்½ tsp

Contains: milk, wheat, mushroom.

Nutrition

One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 4
Energy275kcal1100kcal
Protein7.2g29g
Carbohydrate30g120g
Fat14g57g
Fibre1.9g7.6g
Sugar1.9g7.6g

Cookd masalas for mushroom

Method

  1. 1

    வாணலியை மிதமான தீயில் வைத்து 1 டீஸ்பூன் வெண்ணெய், ஆலிவ் எண்ணெய் சேர்க்கவும். சூடானதும் காளான் சேர்த்து அதிக தீயில் வதக்கவும்.

    காளான்ஆலிவ் எண்ணெய்வெண்ணெய்

  2. 2

    காளான் முழுவதும் தண்ணீர் விட்டதும் பூண்டு சேர்க்கவும். பசலைக் கீரை, உப்பு, மிளகு, துளசி, ஓரிகானோ சேர்த்து அதிக தீயில் 5 நிமிடம் வேக விடவும். கீரை நன்றாக வேகும் வரை வதக்கி அடுப்பிலிருந்து இறக்கவும்.

    பசலைக் கீரைபூண்டுஉப்புட்ரைடு பேசில்ட்ரைடு ஓரிகானோவெள்ளை மிளகுத் தூள்

  3. 3

    கலவையை ஒரு கிண்ணத்தில் போட்டு க்ரீம் சீஸ் சேர்க்கவும். ஒரு பரோட்டாவை எடுத்து இரண்டு சம பாதிகளாக வெட்டவும். ஒரு பாதியில் கலவையை வைத்து சீஸ் சேர்க்கவும்.

    மொசரெல்லா சீஸ்க்ரீம் சீஸ்பரோட்டா

  4. 4

    வாணலியை மிதமான தீயில் சூடாக்கி 1 டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து ஸ்டஃப் செய்த பரோட்டாவை வைக்கவும். ஒரு பக்கம் பொன்னிறமாகும் வரை சுட்டு திருப்பிப் போடவும். இரு பக்கமும் பொன்னிறமானதும் வெட்டி பரிமாறவும்.

    வெண்ணெய்

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000