முட்டைக்கோஸ் வறுவல் தோசை
Also known as cabbage fry · Veg · Tiffin, Dry sides
Good for: Lunchbox, Rainy Day
Cook along
4 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Muttaikose varuval dosa rolled around a cabbage fry with red chilli and a coconut fennel paste, finished in butter. Medium-spicy, serves 4, 45 min, video.
Low calorie
Ingredients
13 itemsசூரியகாந்தி எண்ணெய்1.5 tbsp
உளுந்து1 tsp
பூண்டு, தட்டியது5 cloves
உப்பு1.5 tsp
வெங்காயம்70 grams
மிளகாய்த் தூள்1 tsp
முட்டைக்கோஸ்500 grams
தண்ணீர்1 cup
துருவிய தேங்காய்½ cup
சோம்பு1 tsp
தோசை மாவு250 grams
தண்ணீர்2 tbsp
வெண்ணெய்1 tsp
Contains: milk.
Nutrition
One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 4 |
|---|---|---|
| Energy | 255kcal | 1020kcal |
| Protein | 6g | 24g |
| Carbohydrate | 33g | 133g |
| Fat | 12g | 46g |
| Fibre | 6.4g | 26g |
| Sugar | 5.5g | 22g |
Cookd masalas for cabbage
Method
- 1
வாணலியில் எண்ணெய், உளுந்து சேர்த்து 10 நொடி வதக்கவும். வெங்காயம், பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். முட்டைக்கோஸ் சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் வதக்கவும். மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். இப்போது தண்ணீர் சேர்த்து, மூடி 15 நிமிடம் வேக விடவும்.
சூரியகாந்தி எண்ணெய்உளுந்துபூண்டுஉப்புவெங்காயம்மிளகாய்த் தூள்முட்டைக்கோஸ்தண்ணீர்
- 2
மிக்ஸி ஜாரில் தேங்காய், சோம்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
துருவிய தேங்காய்சோம்புதண்ணீர்
- 3
இப்போது மூடியைத் திறந்து தேங்காய்க் கலவையைச் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
- 4
இப்போது தோசை சுட்டு, வெண்ணெய் சேர்த்து, தயார் செய்த முட்டைக்கோஸை மேலே வைத்துச் சுருட்டவும்.
தோசை மாவுவெண்ணெய்
Tips from other cooks
2 notes- S
sangavi shanmugasundaramDecember 2025
tasted good
- C
A Cookd cookNovember 2024
it is vegetable gravy is very healthy best combination for chappati


