மட்டன் கறி (ஆல் பர்பஸ் கிரேவி)
Non-veg · Curries & Gravies, Kuzhambu, Sambar & Rasam
Curries & GraviesKuzhambu, Sambar & RasamLow carbHigh protein
You’ll need: Pressure Cooker
Good for: Bakrid
Cook along
3 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Mutton curry pressure-cooked in all purpose gravy with green chilli, one whistle then a low flame. Mild, serves 2, 35 minutes, step-by-step video.
High protein
Ingredients
8 itemsஉப்பு½ tsp
சூரியகாந்தி எண்ணெய்1 tbsp
மட்டன் கறி500 grams
கொத்தமல்லி, நறுக்கியது3 tbsp
ஆல் பர்ப்பஸ் கிரேவி1 cup
கரம் மசாலா தூள்½ tsp
பச்சை மிளகாய், பெரிதாக நறுக்கியது2
தண்ணீர்1 cup
Cooking for someone with an allergy? Read every ingredient above. We have not finished checking allergens on this recipe.
Nutrition
One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 2 |
|---|---|---|
| Energy | 557kcal | 1114kcal |
| Protein | 53g | 106g |
| Carbohydrate | 11g | 22g |
| Fat | 34g | 67g |
| Fibre | 2.6g | 5.2g |
| Sugar | 5.3g | 11g |
Cookd masalas for mutton curry cut
Method
- 1
குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, ஆட்டுக் கறியைச் சேர்க்கவும். அவ்வப்போது கிளறி, அதிக தீயில் 2-3 நிமிடங்கள் வேக விடவும்.
சூரியகாந்தி எண்ணெய்மட்டன் கறி
- 2
உப்பு, பச்சை மிளகாய், கொத்தமல்லி, ஆல் பர்ப்பஸ் கிரேவி, தண்ணீர், கரம் மசாலா தூள் சேர்க்கவும்.
உப்புகொத்தமல்லிஆல் பர்ப்பஸ் கிரேவிகரம் மசாலா தூள்பச்சை மிளகாய்தண்ணீர்
- 3
மூடி, அதிக தீயில் குக்கரில் 1 விசில் வரும் வரை வேக விடவும். 1 விசில் வந்ததும், தீயைக் குறைத்து 25 நிமிடம் வேக விடவும். பிரஷர் இறங்கியதும், சாதம் அல்லது சப்பாத்தியுடன் பரிமாறவும்.
Tips from other cooks
1 note- V
vincy sMay 2024
where can I find all purpose gravy?
More like this
கீரனூர் மட்டன் பிரியாணி
70 mins1446 cal
medium · Simmered · Source of protein
வேர்ல்ட்ஸ் ஈஸியஸ்ட் மட்டன் கறி
35 mins518 cal
medium · Pressure Cooked · High protein
குக்டு வெட்டிங் மட்டன் பிரியாணி
45 mins800 cal
mild · Pressure Cooked · High protein
(சூப்பர் ஈஸி) மட்டன் வறுவல்
50 mins432 cal
mild · Pressure Cooked · High protein
ஈஸி கோங்குரா மட்டன் கறி
60 mins463 cal
mild · Pressure Cooked · High protein


