மட்டன் கொத்துக்கறி
Also known as Keema Masala · Non-veg · Curries & Gravies, Kuzhambu, Sambar & Rasam
Curries & GraviesKuzhambu, Sambar & RasamLow carbHigh proteinGluten-freeDairy-free
Cook along
4 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Mutton kothu kari, a keema masala of mutton mince with onion, tomato, fennel and black pepper. Medium-spicy, serves 3, 40 minutes, step-by-step video.
High proteinLow calorie
Ingredients
17 itemsசூரியகாந்தி எண்ணெய்25 ml
கறிவேப்பிலை2 sprigs
பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது2
வெங்காயம், பொடியாக நறுக்கியது1
இஞ்சி பூண்டு விழுது1 tbsp
மஞ்சள் தூள்1/2 tsp
மல்லித் தூள்1/2 tbsp
மிளகாய்த் தூள்1 tsp
கரம் மசாலா தூள்1 tsp
சீரகத் தூள்1/4 tsp
சோம்புத் தூள்1/4 tsp
தக்காளி, பொடியாக நறுக்கியது1
ஆட்டுக் கறி, கொத்தியது1/2 kg
தண்ணீர்1/4 cup
உப்பு1.25 tsp
மிளகுத் தூள்¾ tsp
கொத்தமல்லி, நறுக்கியது2 tbsp
Nutrition
One serving, and the whole batch of 3. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 3 |
|---|---|---|
| Energy | 346kcal | 1038kcal |
| Protein | 35g | 105g |
| Carbohydrate | 8.9g | 27g |
| Fat | 19g | 58g |
| Fibre | 2.5g | 7.5g |
| Sugar | 2.6g | 7.8g |
Cookd masalas for mutton
Method
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றவும் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்க்கவும் வெங்காயம் சேர்த்துக் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்
சூரியகாந்தி எண்ணெய்கறிவேப்பிலைபச்சை மிளகாய்வெங்காயம்
- 2
இஞ்சி பூண்டு விழுது சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் எல்லா மசாலாக்களையும் சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்
இஞ்சி பூண்டு விழுதுமஞ்சள் தூள்மல்லித் தூள்மிளகாய்த் தூள்கரம் மசாலா தூள்சீரகத் தூள்சோம்புத் தூள்
- 3
தக்காளி சேர்த்துக் குழையும் வரை வேக விடவும் மட்டன் கீமாவைச் சேர்த்து மற்ற பொருட்களுடன் ஒன்று சேரும் வரை கலக்கவும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்கவும்
தக்காளிஆட்டுக் கறிதண்ணீர்
- 4
மூடி போட்டு குறைந்த தீயில் 10 நிமிடம் வேக விடவும் உப்பு, மிளகுத் தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும் கலவை கிட்டத்தட்ட ஈரம் வற்றும் வரை வேக விடவும் கொத்தமல்லி தூவி அலங்கரித்துப் பரிமாறவும்
உப்புமிளகுத் தூள்கொத்தமல்லி
Tips from other cooks
2 notes- A
ArasiJuly 2025
my kid liked the dish..
- D
DharaniFebruary 2024
it's really well cooked....Yummy and delicious curry
More like this
மட்டன் குழம்பு
70 mins720 cal
hot · Simmered · High protein
லேம்ப் விண்டாலூ
60 mins422 cal
medium · Simmered · High protein
லால் மாஸ்
55 mins513 cal
hot · Pressure Cooked · High protein
செட்டிநாடு மட்டன் சுக்கா பர்கர்
80 mins916 cal
medium · Grilled · High protein
ஈஸி மட்டன் ரோஸ்ட்
45 mins424 cal
medium · Pressure Cooked · High protein


