பச்சைப் பயறு வடைCook

பச்சைப் பயறு வடை

Also known as Pacha Payiru Vadai, Pacha Payaru Vadai, Moong Dal Vada · Veg · Tiffin, Dal

TiffinDalSnacks & StartersVeganLow fatGluten-freeDairy-free

Total35 min
Prep15 min
Cook20 min
Serves6
Per serving192 cal
Spicemild

Good for: Pongal, Party, Rainy Day

பச்சைப் பயறு வடை

Cook along

3 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Kongu-style paccha payaru vadai of soaked green moong ground with shallots, chillies, garlic and cumin. Mild, serves 6, 35 minutes plus soaking, video.

Low calorie

Ingredients

10 items
Cooking for6 servings
  • சின்ன வெங்காயம்சின்ன வெங்காயம்25
  • பச்சை மிளகாய்பச்சை மிளகாய்2
  • கறிவேப்பிலைகறிவேப்பிலை2 sprigs
  • காய்ந்த மிளகாய்காய்ந்த மிளகாய்3
  • சீரகம்சீரகம்1 tsp
  • கொத்தமல்லிகொத்தமல்லி1 tbsp
  • பூண்டுபூண்டு3 cloves
  • உப்புஉப்பு1 tsp
  • பாசிப் பருப்புபாசிப் பருப்பு1 cup
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்For Deep Frying

Nutrition

One serving, and the whole batch of 6. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 6
Energy192kcal1152kcal
Protein10g62g
Carbohydrate31g185g
Fat3.4g20g
Fibre8.1g49g
Sugar3.6g22g

Cookd masalas for moong dal

Method

  1. 1

    உடைத்து ஊற வைத்த பச்சைப் பயறை ஓடும் தண்ணீரில் உள்ளங்கையால் தேய்த்து தோல் நீக்கி தனியாக வைக்கவும். மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு, சீரகம் சேர்க்கவும். கொரகொரப்பான விழுதாக அரைக்கவும். தோல் நீக்கிய பருப்பை இந்த விழுதுடன் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

    சின்ன வெங்காயம்பச்சை மிளகாய்கறிவேப்பிலைகாய்ந்த மிளகாய்சீரகம்பூண்டுஉப்புபாசிப் பருப்பு

  2. 2

    நறுக்கிய சின்ன வெங்காயம், கொத்தமல்லியை அரைத்த விழுதில் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

    கொத்தமல்லிசின்ன வெங்காயம்

  3. 3

    சிறிய வடைகளாகத் தட்டி மிதமான தீயில் 3-4 நிமிடங்கள் அல்லது பொன்னிறமாக மொறுமொறுப்பாகும் வரை பொரித்தெடுக்கவும். சூடாகப் பரிமாறவும்.

    சூரியகாந்தி எண்ணெய்

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000