பாலக் பன்னீர் தோசைCook

பாலக் பன்னீர் தோசை

Veg · Tiffin, Chutneys, Podis & Pickles

TiffinChutneys, Podis & Pickles

Total30 min
Prep10 min
Cook20 min
Serves4
Per serving298 cal
Spicemild

Good for: Rainy Day

பாலக் பன்னீர் தோசை

Cook along

5 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Palak paneer dosa with spinach ground into the batter, a tomato, garlic and tamarind chutney and paneer. Mild, serves 4, 30 minutes, step-by-step video.

Ingredients

16 items
Cooking for4 servings
  • தோசை மாவுதோசை மாவு3 cup
  • பன்னீர்பன்னீர், துருவியது
  • பூண்டுபூண்டு8 cloves
  • தக்காளிதக்காளி½ cup
  • உப்புஉப்பு¾ tsp
  • பசலைக் கீரைபசலைக் கீரை1
  • பச்சை மிளகாய்பச்சை மிளகாய், பெரிதாக நறுக்கியது1
  • சீரகம்சீரகம்½ tsp
  • தண்ணீர்தண்ணீர்As needed
  • நல்லெண்ணெய்நல்லெண்ணெய்2 tbsp
  • பெருங்காயம்பெருங்காயம்1 pinch
  • காய்ந்த மிளகாய்காய்ந்த மிளகாய்4
  • கடலைப் பருப்புகடலைப் பருப்பு2 tsp
  • முழு உளுந்துமுழு உளுந்து2 tsp
  • வெங்காயம்வெங்காயம், வில்லைகளாக நறுக்கியது½ cup
  • புளிபுளி1 tsp

Contains: milk, wheat, sesame.

Nutrition

One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 4
Energy298kcal1192kcal
Protein8.3g33g
Carbohydrate45g180g
Fat10g40g
Fibre5.8g23g
Sugar2.3g9.2g

Cookd masalas for dosa batter

Method

  1. 1

    ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க விட்டு உப்பு சேர்க்கவும். பசலைக் கீரையைச் சேர்த்து 20 நொடி மட்டும் வேக வைக்கவும். எடுத்துக் குளிர்ந்த தண்ணீர் உள்ள கிண்ணத்தில் போடவும்.

    பசலைக் கீரைதண்ணீர்உப்பு

  2. 2

    நைசான விழுதாக அரைக்கவும். தோசை மாவில் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

    தோசை மாவுபூண்டுபச்சை மிளகாய்சீரகம்

  3. 3

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, உளுந்து, கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்க்கவும். பருப்புகள் நிறம் மாறத் தொடங்கியதும், பூண்டு, வெங்காயம் சேர்க்கவும். வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும், தக்காளி, உப்பு சேர்க்கவும். தக்காளி மென்மையாகும் வரை வேக விடவும்.

    பூண்டுதக்காளிஉப்புநல்லெண்ணெய்பெருங்காயம்காய்ந்த மிளகாய்கடலைப் பருப்புமுழு உளுந்துவெங்காயம்

  4. 4

    புளி சேர்த்து அடுப்பை அணைக்கவும். ஆற விட்டு, விழுதாக அரைக்கவும்.

    புளி

  5. 5

    வழக்கமான தோசை போலவே தோசைக்கல்லில் மாவை ஊற்றித் தேய்க்கவும். மூடி போட்டு மிதமான தீயில் 45 நொடி வேக விடவும். மூடியைத் திறந்து, ஓரங்களைச் சுற்றி சிறிது நெய் ஊற்றவும். ஒரு ஸ்பூன் சட்னி தடவி, மேலே சிறிது பன்னீர் துருவவும். பாதியாக மடித்து, தோசையைக் கல்லிலிருந்து எடுக்கவும். சூடாகப் பரிமாறி, சுவைத்து மகிழுங்கள்!

    பன்னீர்

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000