பன்னீர் பெப்பர் ஃப்ரை ரோல்Cook

பன்னீர் பெப்பர் ஃப்ரை ரோல்

Also known as Paneer Frankie, Paneer Kathi Roll · Veg · Breads, Burgers, Sandwiches, Wraps & Pizza

BreadsBurgers, Sandwiches, Wraps & Pizza

Total40 min
Prep20 min
Cook20 min
Serves4
Per serving837 cal
Spicemedium

Good for: Lunchbox, Party, Rainy Day

பன்னீர் பெப்பர் ஃப்ரை ரோல்

Cook along

3 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Paneer pepper fry roll, or paneer kathi roll: peppery paneer rolled in parotta with mayonnaise and cucumber. Medium-spicy, serves 4, 40 minutes, with video.

Ingredients

19 items
Cooking for4 servings
  • தேங்காய் எண்ணெய்தேங்காய் எண்ணெய்1 tbsp
  • வெங்காயம்வெங்காயம், பொடியாக நறுக்கியது1
  • பூண்டுபூண்டு, பொடியாக நறுக்கியது4 cloves
  • தக்காளிதக்காளி, சிறு சதுரங்களாக நறுக்கியது1
  • இஞ்சி பூண்டு விழுதுஇஞ்சி பூண்டு விழுது1 tbsp
  • மிளகாய்த் தூள்மிளகாய்த் தூள்1 tsp
  • மஞ்சள் தூள்மஞ்சள் தூள்½ tsp
  • சீரகத் தூள்சீரகத் தூள்½ tsp
  • கரம் மசாலா தூள்கரம் மசாலா தூள்½ tsp
  • சோம்புத் தூள்சோம்புத் தூள்1 tsp
  • பன்னீர்பன்னீர், சதுரத் துண்டுகள்400 grams
  • கறிவேப்பிலைகறிவேப்பிலை2 sprigs
  • உப்புஉப்பு½ tsp
  • மிளகுத் தூள்மிளகுத் தூள்1 tsp
  • பரோட்டாபரோட்டா4
  • மயோனைஸ்மயோனைஸ்1 cup
  • குடமிளகாய்குடமிளகாய், மெல்லிய நீளவாக்கில் நறுக்கியது1
  • வெங்காயம்வெங்காயம், வில்லைகளாக நறுக்கியது1
  • வெள்ளரிக்காய்வெள்ளரிக்காய், வில்லைகளாக நறுக்கியது1

Contains: milk, egg, wheat.

Nutrition

One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 4
Energy837kcal3348kcal
Protein25g98g
Carbohydrate41g164g
Fat65g258g
Fibre3.7g15g
Sugar6.9g28g

Cookd masalas for paneer

Method

  1. 1

    வாணலியில் தேங்காய் எண்ணெய் சூடாக்கி வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, எல்லா அரைத்த மசாலாக்களையும் சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடம் அல்லது வெங்காயம் கண்ணாடி பதம் வந்து தக்காளி குழையும் வரை வதக்கவும்.

    தேங்காய் எண்ணெய்வெங்காயம்பூண்டுதக்காளிஇஞ்சி பூண்டு விழுதுமிளகாய்த் தூள்மஞ்சள் தூள்சீரகத் தூள்கரம் மசாலா தூள்

  2. 2

    பன்னீரை வாணலியில் சேர்த்து நிறம் மாறும் வரை அதிக தீயில் 3-4 நிமிடங்கள் வதக்கவும். கடைசியில் கறிவேப்பிலை, மிளகுத் தூள் சேர்க்கவும்.

    சோம்புத் தூள்பன்னீர்கறிவேப்பிலைஉப்புமிளகுத் தூள்

  3. 3

    ஒரு பரோட்டாவில் ஒரு டேபிள்ஸ்பூன் மயோனைஸ் தடவி, உங்கள் விருப்பப்படி ஸ்டஃபிங் வைத்து, வெள்ளரிக்காய், குடமிளகாய் சேர்த்து சுருட்டி சூடாகப் பரிமாறவும்.

    பரோட்டாமயோனைஸ்குடமிளகாய்வெங்காயம்வெள்ளரிக்காய்

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000