பௌர்ணமி சிக்கன் ரோஸ்ட்Cook

பௌர்ணமி சிக்கன் ரோஸ்ட்

Non-veg · Curries & Gravies, Kuzhambu, Sambar & Rasam

Curries & GraviesKuzhambu, Sambar & RasamLow carbHigh proteinGluten-free

Total60 min
Prep15 min
Cook45 min
Serves4
Per serving314 cal
Spicemild

Good for: Christmas

பௌர்ணமி சிக்கன் ரோஸ்ட்

Cook along

4 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Pournami chicken roast: country chicken with shallots, neem flowers and a roasted coconut, fennel and pepper masala. Mild, serves 4, 1 hour, with video.

High proteinLow calorie

Ingredients

20 items
Cooking for4 servings
  • சுக்குத் தூள்சுக்குத் தூள்½ tsp
  • நாட்டுக் கோழிநாட்டுக் கோழி500 grams
  • தயிர்தயிர்¼ cup
  • மல்லிமல்லி1 tbsp
  • சீரகம்சீரகம்1 tsp
  • சோம்புசோம்பு½ tbsp
  • மிளகுமிளகு½ tbsp
  • பூண்டுபூண்டு, தட்டியது1 tbsp
  • துருவிய தேங்காய்துருவிய தேங்காய்¼ cup
  • கறிவேப்பிலைகறிவேப்பிலை1 sprigs
  • நல்லெண்ணெய்நல்லெண்ணெய்2 tbsp
  • கரம் மசாலா தூள்கரம் மசாலா தூள்1 tsp
  • கடுகுகடுகு½ tsp
  • காய்ந்த மிளகாய்காய்ந்த மிளகாய்3
  • உப்புஉப்பு2 tsp
  • பச்சை மிளகாய்பச்சை மிளகாய்2
  • சின்ன வெங்காயம்சின்ன வெங்காயம்150 grams
  • தண்ணீர்தண்ணீர்1.5 cup
  • வேப்பம்பூவேப்பம்பூ½ tsp
  • கொத்தமல்லிகொத்தமல்லிfor garnish

Contains: milk, sesame.

Nutrition

One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 4
Energy314kcal1256kcal
Protein29g117g
Carbohydrate13g53g
Fat17g68g
Fibre4.2g17g
Sugar4.5g18g

Cookd masalas for country chicken

Method

  1. 1

    மல்லி, மிளகு, சோம்பு, கறிவேப்பிலை, துருவிய தேங்காய் ஆகியவற்றை வறுக்கவும். அரைத்து தனியாக வைக்கவும்.

    மல்லிசீரகம்சோம்புமிளகுதுருவிய தேங்காய்

  2. 2

    வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, நசுக்கிய பூண்டு, பச்சை மிளகாய், சுக்குப் பொடி சேர்க்கவும். ஒரு நிமிடம் கிளறவும். சின்ன வெங்காயம், அரைத்த பொடி சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.

    சுக்குத் தூள்பூண்டுகறிவேப்பிலைநல்லெண்ணெய்கடுகுகாய்ந்த மிளகாய்பச்சை மிளகாய்சின்ன வெங்காயம்

  3. 3

    கோழி, கரம் மசாலா சேர்க்கவும். நன்றாகக் கலக்கவும். கால் கப் தயிர், உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    நாட்டுக் கோழிதயிர்கரம் மசாலா தூள்உப்புதண்ணீர்

  4. 4

    கடைசியாக வேப்பம்பூ, கொத்தமல்லி சேர்க்கவும்.

    வேப்பம்பூகொத்தமல்லி

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000