இறால் பெப்பர் ஃப்ரை (ஆனியன் டொமேட்டோ)Cook

இறால் பெப்பர் ஃப்ரை (ஆனியன் டொமேட்டோ)

Non-veg · Curries & Gravies, Kuzhambu, Sambar & Rasam

Curries & GraviesKuzhambu, Sambar & RasamLow carbHigh protein

Total20 min
Prep10 min
Cook10 min
Serves3
Per serving253 cal
Spicemild

Good for: Party

இறால் பெப்பர் ஃப்ரை (ஆனியன் டொமேட்டோ)

Cook along

2 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Prawn pepper fry with the Cookd Onion Tomato Curry Base, fennel seeds and curry leaves, finished with black pepper. Mild, serves 3, 20 minutes, with video.

High proteinLow calorie

Ingredients

10 items
Cooking for3 servings
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்2 tsp
  • சீரகத் தூள்சீரகத் தூள்½ tsp
  • இறால்இறால்500 grams
  • சோம்புசோம்பு½ tsp
  • கறிவேப்பிலைகறிவேப்பிலை2 sprigs
  • உப்புஉப்பு½ tsp
  • குக்டு ஆனியன் டொமேட்டோ கறி பேஸ்200 grams
  • கரம் மசாலா தூள்கரம் மசாலா தூள்¼ tsp
  • மிளகுத் தூள்மிளகுத் தூள்1 tsp
  • கொத்தமல்லிகொத்தமல்லிFor garnish

Cooking for someone with an allergy? Read every ingredient above. We have not finished checking allergens on this recipe.

Nutrition

One serving, and the whole batch of 3. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 3
Energy253kcal759kcal
Protein35g105g
Carbohydrate12g35g
Fat7.5g23g
Fibre2.2g6.6g
Sugar3g9g

Cookd masalas for prawns

Method

  1. 1

    கடாயில் எண்ணெய் ஊற்றி, சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும். குக்டு ஆனியன் டொமேட்டோ மசாலாவைச் சேர்த்து 10 நொடி வேக விடவும்.

    சூரியகாந்தி எண்ணெய்சீரகத் தூள்சோம்புகறிவேப்பிலைகுக்டு ஆனியன் டொமேட்டோ கறி பேஸ்

  2. 2

    கழுவி நரம்பு நீக்கிய இறாலையும் உப்பையும் கிரேவியில் சேர்க்கவும். மிதமான தீயில் 3-4 நிமிடங்கள் வேக விடவும். மிளகுத் தூள் சேர்த்து, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

    இறால்உப்புகரம் மசாலா தூள்மிளகுத் தூள்கொத்தமல்லி

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000