ஷெஸ்வான் வெஜ் ஃப்ரைடு ரைஸ்Cook

ஷெஸ்வான் வெஜ் ஃப்ரைடு ரைஸ்

Also known as Schezwan Fried Rice, Spicy Fried Rice, Schezwan Rice, Restaurant Schezwan Fried Rice, Spicy Fried Rice · Veg · Rice dishes, One-pot meals

Rice dishesOne-pot mealsNoodles & Pasta

Total35 min
Prep10 min
Cook25 min
Serves2
Per serving528 cal
Spicemedium

Good for: Party

ஷெஸ்வான் வெஜ் ஃப்ரைடு ரைஸ்

Cook along

6 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Schezwan veg fried rice: basmati stir-fried with Schezwan sauce, garlic, carrot, beans and capsicum. Medium-spicy, serves 2, 35 minutes plus soaking, video.

100% would make this again10 cooks

Ingredients

20 items
Cooking for2 servings
  • தண்ணீர்தண்ணீர்As Needed
  • பாஸ்மதி அரிசிபாஸ்மதி அரிசி1 cup
  • தண்ணீர்தண்ணீர்1 litre
  • உப்புஉப்பு¼ tsp
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்1 tbsp
  • வெண்ணெய்வெண்ணெய்1 tsp
  • பூண்டுபூண்டு, பொடியாக நறுக்கியது3 cloves
  • காய்ந்த மிளகாய்காய்ந்த மிளகாய், இரண்டாக நறுக்கியது1
  • வெங்காயம்வெங்காயம், சிறு சதுரங்களாக நறுக்கியது1
  • கேரட்கேரட், சிறு சதுரங்களாக நறுக்கியது1
  • பீன்ஸ்பீன்ஸ், சிறு சதுரங்களாக நறுக்கியது7
  • பச்சை குடமிளகாய்பச்சை குடமிளகாய், சிறு சதுரங்களாக நறுக்கியது0.50
  • ஷெஸ்வான் சாஸ்ஷெஸ்வான் சாஸ்2 tbsp
  • சோயா சாஸ்சோயா சாஸ்0.50 tsp
  • வினிகர்வினிகர்0.50 tsp
  • உப்புஉப்புTo Taste
  • சர்க்கரைசர்க்கரை0.50 tsp
  • மிளகுத் தூள்மிளகுத் தூள்¼ tsp
  • வெங்காயத் தாள்வெங்காயத் தாள்2 sprigs
  • செலரிசெலரி1 tbsp

Contains: milk, wheat, soya.

Nutrition

One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 2
Energy528kcal1056kcal
Protein11g21g
Carbohydrate95g190g
Fat13g25g
Fibre5.7g11g
Sugar8g16g

Cookd masalas for basmati rice

Method

  1. 1

    பாஸ்மதி அரிசியைக் கழுவி 30 நிமிடம் ஊற வைக்கவும்.

    தண்ணீர்பாஸ்மதி அரிசி

  2. 2

    பாஸ்மதி அரிசியை 1 லிட்டர் தண்ணீர், ¼ டீஸ்பூன் உப்புடன் திறந்த பாத்திரத்தில் வேக வைக்கவும். அரிசி 80% வெந்ததும், தண்ணீரை வடித்து சாதத்தை முழுவதும் ஆற விடவும்.

    தண்ணீர்உப்பு

  3. 3

    வாணலியில் எண்ணெய், வெண்ணெய், பொடியாக நறுக்கிய பூண்டுப் பற்கள், இரண்டாகக் கிழித்த காய்ந்த மிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட், பீன்ஸ், குடமிளகாய் சேர்க்கவும். இதை 3 நிமிடம் வதக்கவும்.

    சூரியகாந்தி எண்ணெய்வெண்ணெய்பூண்டுகாய்ந்த மிளகாய்வெங்காயம்கேரட்பீன்ஸ்பச்சை குடமிளகாய்

  4. 4

    ஷெஸ்வான் சாஸ் சேர்த்து மேலும் 1 நிமிடம் தொடர்ந்து வதக்கவும். வேக வைத்த சாதத்தை வாணலியில் சேர்க்கவும்.

    ஷெஸ்வான் சாஸ்

  5. 5

    சோயா சாஸ், வினிகர், சர்க்கரை, உப்பு, மிளகுத் தூள் சேர்க்கவும்.

    சோயா சாஸ்வினிகர்உப்புசர்க்கரைமிளகுத் தூள்

  6. 6

    தீயை அதிகமாக்கி, சாதத்தைப் புரட்டிப் புரட்டி வறுக்கவும். வெங்காயத் தாள், செலரி இலைகள் சேர்த்து தொடர்ந்து வறுக்கவும். அடுப்பிலிருந்து இறக்கி சூடாகப் பரிமாறவும்.

    வெங்காயத் தாள்செலரி

Tips from other cooks

7 notes
  • C

    A Cookd cookOctober 2024

    I loved it 😍

    A cook's photo of ஷெஸ்வான் வெஜ் ஃப்ரைடு ரைஸ்
  • I

    IlthifathAugust 2024

    Very easy and quick recipe

    A cook's photo of ஷெஸ்வான் வெஜ் ஃப்ரைடு ரைஸ்
  • V

    VINOD VASANMay 2024

    appetising

    A cook's photo of ஷெஸ்வான் வெஜ் ஃப்ரைடு ரைஸ்
  • Nandni Nishaanth

    Nandni NishaanthFebruary 2024

    yum

    A cook's photo of ஷெஸ்வான் வெஜ் ஃப்ரைடு ரைஸ்
  • C

    A Cookd cookDecember 2022

    loved the recipe

    A cook's photo of ஷெஸ்வான் வெஜ் ஃப்ரைடு ரைஸ்
  • C

    A Cookd cookJanuary 2022

    is very easy to cook and can be cooked in very little time. if you don't like eating crispy veggies in this, then just cover the utensil used while on low flame for a minute or two. :) rest it's perfect

  • D

    Dharani VmsNovember 2021

    yeah....!! it was amazing...😍😍😍loving it

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000