சிங்கப்பூர் சிக்கன் ரைஸ்
Non-veg · Rice dishes
Cook along
4 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Singapore chicken and rice: chicken legs poached in a ginger and star anise stock, with basmati cooked in it. Mild, serves 2, 50 minutes plus soaking, video.
High protein
Ingredients
12 itemsபூண்டு, பொடியாக நறுக்கியது5 cloves
தண்ணீர்5 cup
சூரியகாந்தி எண்ணெய்2 tbsp
பாஸ்மதி அரிசி¾ cup
அண்ணாசிப்பூ2
மிளகு1 tsp
பிரிஞ்சி இலை2
இஞ்சி1 inch
உப்பு2 tsp
கொத்தமல்லிFor garnish
வறுத்த நிலக்கடலை, நறுக்கியது1 tbsp
முழு சிக்கன் லெக்2
Contains: groundnut.
Nutrition
One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 2 |
|---|---|---|
| Energy | 700kcal | 1400kcal |
| Protein | 48g | 95g |
| Carbohydrate | 65g | 130g |
| Fat | 27g | 55g |
| Fibre | 2.9g | 5.8g |
| Sugar | 0.4g | 0.8g |
Cookd masalas for chicken (whole leg)
Method
- 1
அரிசியைக் கழுவி 30 நிமிடம் ஊற வைக்கவும்.
பாஸ்மதி அரிசி
- 2
ஸ்டாக் பாத்திரம் அல்லது பெரிய பாத்திரத்தில் எண்ணெயுடன் வாசனைக்கான ஹெர்ப்ஸ், மசாலாப் பொருட்களைச் சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும். தண்ணீர் ஊற்றி, குறைந்த தீயில் கொதிக்க விடவும்.
பூண்டுதண்ணீர்சூரியகாந்தி எண்ணெய்அண்ணாசிப்பூமிளகுபிரிஞ்சி இலைஇஞ்சிஉப்பு
- 3
சிக்கன் லெக் பீஸ்களைச் சேர்த்து 20 நிமிடம் குறைந்த தீயில் கொதிக்க விடவும். சிக்கன் லெக் பீஸ்களைக் கவனமாக எடுத்து தனியாக வைக்கவும். ஸ்டாக்கை வடிகட்டி, அரிசியை வேக வைக்கப் பயன்படுத்தவும்.
முழு சிக்கன் லெக்
- 4
வாணலியில் எண்ணெய், பூண்டு சேர்த்து வதக்கி, ஊற வைத்த பாஸ்மதி அரிசியைச் சேர்க்கவும். ஸ்டாக், உப்பு சேர்க்கவும். மூடி போட்டு 12 நிமிடம் வேக விடவும். சாதம் வெந்ததும் கொத்தமல்லி தூவி அலங்கரித்து, சிக்கன், நறுக்கிய நிலக்கடலையுடன் பரிமாறவும்.
சூரியகாந்தி எண்ணெய்கொத்தமல்லிவறுத்த நிலக்கடலைபூண்டுஉப்பு
Tips from other cooks
Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.
More like this
தந்தூரி சிக்கன்
55 mins511 cal
mild · Grilled · High protein
சிக்கன் மந்தி
80 mins971 cal
mild · Sautéd · High protein
சிக்கன் பெப்பர் சூப்
30 mins109 cal
medium · Simmered · Low calorie
தால் தட்கா
40 mins288 cal
mild · Pressure Cooked · Low calorie
வைட் சாஸ் சிக்கன் பாஸ்தா
35 mins901 cal
mild · Sautéd · Source of protein


