தக்காளி சட்னிCook

தக்காளி சட்னி

Also known as Salitney, Onion tomato chutney, Plain Chutney · Veg · Tiffin, Curries & Gravies

TiffinCurries & GraviesChutneys, Podis & PicklesVeganLow carbGluten-freeDairy-free

Total25 min
Prep5 min
Cook20 min
Serves4
Per serving94 cal
Spicehot
தக்காளி சட்னி

Cook along

3 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Thakkali chutney, or salitney, a Tamil Nadu tomato onion chutney thickened with a little dosa batter. Spicy, serves 4, about 25 minutes, step-by-step video.

Low calorie

Ingredients

12 items
Cooking for4 servings
  • தண்ணீர்தண்ணீர்1.75 cup
  • தக்காளிதக்காளி2
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்1 tbsp
  • கடுகுகடுகு½ tsp
  • உளுந்துஉளுந்து½ tsp
  • வெங்காயம்வெங்காயம்2
  • மிளகாய்த் தூள்மிளகாய்த் தூள்1 tbsp
  • மஞ்சள் தூள்மஞ்சள் தூள்¼ tsp
  • உப்புஉப்பு1 tsp
  • தோசை மாவுதோசை மாவு¼ cup
  • கொத்தமல்லிகொத்தமல்லி2 tbsp
  • கறிவேப்பிலைகறிவேப்பிலை2 sprigs

Nutrition

One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 4
Energy94kcal376kcal
Protein2.1g8.4g
Carbohydrate12g47g
Fat4.5g18g
Fibre2.5g10g
Sugar3.6g14g

Cookd masalas for tomato

Method

  1. 1

    தக்காளியை வேக வைத்து, பாதியளவு மசித்து தனியாக வைக்கவும்.

    தண்ணீர்தக்காளி

  2. 2

    கடாயில் எண்ணெய், கடுகு, உளுந்து சேர்த்து வெடிக்க விடவும். இப்போது வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். அடுத்து, மசித்த தக்காளி, மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து 5 நிமிடம் குறைந்த தீயில் கொதிக்க விடவும்.

    சூரியகாந்தி எண்ணெய்கடுகுஉளுந்துவெங்காயம்மிளகாய்த் தூள்மஞ்சள் தூள்உப்பு

  3. 3

    ஒரு கிண்ணத்தில் 2 டேபிள்ஸ்பூன் இட்லி மாவை எடுத்து தண்ணீரில் கரைக்கவும். கரைத்த இட்லி மாவை வாணலியில் சேர்த்து மீண்டும் 5 நிமிடம் குறைந்த தீயில் கொதிக்க விடவும். கடைசியாகக் கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்க்கவும்.

    தோசை மாவுதண்ணீர்கொத்தமல்லிகறிவேப்பிலை

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000