வறுத்தரைச்ச சிக்கன் கறிCook

வறுத்தரைச்ச சிக்கன் கறி

Also known as Kerala Chicken Roast · Non-veg · Curries & Gravies, Kuzhambu, Sambar & Rasam

Curries & GraviesKuzhambu, Sambar & RasamHigh proteinGluten-freeDairy-free

Total30 min
Prep10 min
Cook20 min
Serves3
Per serving488 cal
Spicemedium
வறுத்தரைச்ச சிக்கன் கறி

Cook along

4 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Varutharacha chicken curry, Kerala style, in a roasted coconut, garlic and curry leaf paste. Medium-spicy, serves 3, 30 minutes, step-by-step video.

High protein

Ingredients

20 items
Cooking for3 servings
  • தேங்காய் எண்ணெய்தேங்காய் எண்ணெய்2.5 tbsp
  • ஏலக்காய்ஏலக்காய்2
  • பட்டைபட்டை1 inch
  • கிராம்புகிராம்பு2
  • சோம்புசோம்பு1 tsp
  • கறிவேப்பிலைகறிவேப்பிலை4 sprigs
  • மிளகுமிளகு1 tsp
  • மஞ்சள் தூள்மஞ்சள் தூள்1 tsp
  • பச்சை மிளகாய்பச்சை மிளகாய்2
  • வெங்காயம்வெங்காயம்2
  • உப்புஉப்பு1 tsp
  • கோழிகோழி1/2 kg
  • தண்ணீர்தண்ணீர்1/2 cup
  • கொத்தமல்லிகொத்தமல்லி1 tbsp
  • தக்காளிதக்காளி3
  • துருவிய தேங்காய்துருவிய தேங்காய்1/2 cup
  • பூண்டுபூண்டு5 cloves
  • காஷ்மீரி மிளகாய்த் தூள்காஷ்மீரி மிளகாய்த் தூள்1 tbsp
  • மல்லித் தூள்மல்லித் தூள்1/2 tbsp
  • இஞ்சி பூண்டு விழுதுஇஞ்சி பூண்டு விழுது1 tbsp

Nutrition

One serving, and the whole batch of 3. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 3
Energy488kcal1464kcal
Protein38g114g
Carbohydrate23g68g
Fat29g86g
Fibre7.3g22g
Sugar6.9g21g

Cookd masalas for chicken

Method

  1. 1

    வாணலியில் எண்ணெய் ஊற்றி, துருவிய தேங்காய், பூண்டுப் பற்கள், கறிவேப்பிலை சேர்த்து தேங்காய் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.

    தேங்காய் எண்ணெய்ஏலக்காய்பட்டைகிராம்புசோம்புகறிவேப்பிலைதுருவிய தேங்காய்பூண்டு

  2. 2

    அடுப்பை அணைத்து எல்லா மசாலாத் தூள்களையும் சேர்த்து நன்றாகக் கலந்து நைசான விழுதாக அரைக்கவும்.

    மிளகுமஞ்சள் தூள்காஷ்மீரி மிளகாய்த் தூள்மல்லித் தூள்

  3. 3

    கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, சோம்பு, நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கி தக்காளி சேர்க்கவும். தக்காளி குழையும் வரை வதக்கி தேங்காய் விழுதைச் சேர்க்கவும்.

    தேங்காய் எண்ணெய்சோம்புபச்சை மிளகாய்வெங்காயம்கறிவேப்பிலைதக்காளிஇஞ்சி பூண்டு விழுது

  4. 4

    கோழி சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் அல்லது கோழி நன்றாக வேகும் வரை வேக விடவும்.

    உப்புகோழிதண்ணீர்கொத்தமல்லி

Tips from other cooks

5 notes
  • N

    NamrataJune 2025

    it was delish!

    A cook's photo of வறுத்தரைச்ச சிக்கன் கறி
  • G

    Geetha Kumaram-HomeFebruary 2024

    awesome 👍

    A cook's photo of வறுத்தரைச்ச சிக்கன் கறி
  • C

    A Cookd cookMarch 2025

    it's really yummy

    A cook's photo of வறுத்தரைச்ச சிக்கன் கறி
  • P

    Prasheetha Senthil KumarDecember 2024

    amazing

    A cook's photo of வறுத்தரைச்ச சிக்கன் கறி
  • C

    A Cookd cookMarch 2024

    The description doesn't match the video guys. Kindly edit it. The recipe was yummy.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000