சிக்கன் கொத்து பரோட்டாCook

சிக்கன் கொத்து பரோட்டா

Also known as Shredded Parota · Non-veg · Breads, One-pot meals

BreadsOne-pot meals

Total30 min
Prep15 min
Cook15 min
Serves2
Per serving813 cal
Spicemild

Good for: Party, Rainy Day

சிக்கன் கொத்து பரோட்டா

Cook along

9 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Chicken kothu parotta: parotta chopped on a tawa with onion, tomato, egg, chicken and chicken salna. Mild, serves 2, about 30 minutes, step-by-step video.

Ingredients

12 items
Cooking for2 servings
  • பரோட்டாபரோட்டா3
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்3 tbsp
  • வெங்காயம்வெங்காயம், பொடியாக நறுக்கியது2
  • பச்சை மிளகாய்பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது2
  • கறிவேப்பிலைகறிவேப்பிலை1 sprigs
  • தக்காளிதக்காளி, நறுக்கியது1
  • முட்டைமுட்டை2
  • உப்புஉப்பு0.50 tsp
  • கோழிகோழி, துருவியது150 grams
  • மிளகுத் தூள்மிளகுத் தூள்0.50 tsp
  • கொத்தமல்லிகொத்தமல்லி2 tbsp
  • சிக்கன் சால்னாசிக்கன் சால்னா0.50 cup

Cooking for someone with an allergy? Read every ingredient above. We have not finished checking allergens on this recipe.

Nutrition

One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 2
Energy813kcal1626kcal
Protein35g69g
Carbohydrate58g116g
Fat49g98g
Fibre5.3g11g
Sugar9g18g

Cookd masalas for parotta

Method

  1. 1

    தயாரான பரோட்டாவைச் சிறிய துண்டுகளாக வெட்டவும்.

    பரோட்டா

  2. 2

    தோசைக்கல்/வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும்.

    சூரியகாந்தி எண்ணெய்வெங்காயம்பச்சை மிளகாய்கறிவேப்பிலை

  3. 3

    வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும், பொடியாக நறுக்கிய தக்காளியைச் சேர்த்து, தக்காளி குழையும் வரை வேக விடவும்.

    தக்காளி

  4. 4

    வெட்டிய பரோட்டாவைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

    முட்டைஉப்பு

  5. 5

    முட்டை, உப்பை வாணலி/தோசைக்கல்லில் சேர்க்கவும். நன்றாகக் கலந்து 2 நிமிடம் வேக விடவும்.

  6. 6

    சிக்கன் சால்னா, உதிர்த்த கோழி சேர்த்து, நன்றாகச் சேரும் வரை கலந்து, 4 நிமிடம் கிளறிக்கொண்டே வேக விடவும்.

    கோழிசிக்கன் சால்னா

  7. 7

    இரும்பு/எவர்சில்வர் கரண்டியால் பரோட்டாவைச் சிறு சிறு துண்டுகளாகக் கொத்தவும்.

  8. 8

    மிளகுத் தூள், கொத்தமல்லி சேர்த்து நன்றாகக் கலந்து அடுப்பிலிருந்து இறக்கவும்.

    மிளகுத் தூள்கொத்தமல்லி

  9. 9

    சூடாகப் பரிமாறவும்.

Tips from other cooks

2 notes
  • T

    Thangaraj PFebruary 2025

    very taste but i tried it in veg is very very very good நண்றிbro.

  • V

    vishali virtuousApril 2023

    tastes amazing🤩

    A cook's photo of சிக்கன் கொத்து பரோட்டா

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000